Header Ads



அறிஞர் பீஜே அஸ்ஸலாமு அலைக்கும், ஆத்திரம்கொள்ளாது, பதில் தருவீர்களா..?

-Mohamed Nizous-

அறிஞர் பீஜே,
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் பேச்சால்
உண்மை இஸ்லாத்தை
தெரிந்த ஒருத்தன்
தெளிவடையக் கேட்கிறேன்.

என்ன கேள்விக்கும்
'இனிய மார்க்கத்தில்'
தன்னந் தனியாய்
தரமாய் பதில் கொடுத்தீர்.

ஒரு சில ஹதீஸ்களில்
உள்ள விடயங்களை
சரியாக விளக்க
சாத்தியமின்மையால்
இருந்தது உங்களுக்கு
இரண்டே வழிகள்.

எனக்கு விளங்கல்ல
என்று சொல்வது
அல்லது ஹதீஸை
அப்படியே மறுப்பது.

இரண்டாவது வழியை
எடுத்துக் கொண்டதால்
புனித மார்க்கத்தில்
புதிய கொள்கை எனும்
ஆபத்தான நிலைக்கு
அத்திவாரம் போடுகிறீர்.

எனகுத் தெரியாது
என்று கூறுவதால்
யாரும் - ஏன் இறைவன் கூட
ஏதும் கேட்கான்.

ஆனால் நீங்கள்
அறி முகப் படுத்திய
இந்தக் கொள்கையில்
இருக்கின்ற ஆபத்தை
சிந்தித்துப் பார்ப்பீர்.
சில காலம் போன பின்
நீங்களே ஏற்ற
நேர்த்தியான ஹதீஸை
இன்னொரு கூட்டம்
ஏற்காது போனால்
அந்தப் பாவமும்
ஆரைச் சேரும்?

இந்த ஹதீஸ்களை
ஏற்றுக் கொண்டேதான்
பதினான்கு நூற்றாண்டாய்
பரவுகிறது இஸ்லாம்.

இஸ்லாமிய உலகில்
எல்லோரும் சேர்ந்து
ஏற்றுக் கொண்டதை
இன்று மறுப்பதால்
நன்மை உண்டா
நபிகளார் உண்மையில்
அந்த விடயத்தை
அறிவித்து இருந்தால்
இறைவனின் கேள்விக்கு
என்ன பதில் சொல்வீர்.

உங்களைப் பற்றி
உயர்வாய்க் கருதும்
சாதாரண ஒருவன்
சத்தியம் விளங்க
எழுதும் மடல் இது
இதற்கு சில பேர்
கெட்ட வார்த்தையால்
திட்டலாம் இருந்தும்
சரியான வழியை
புரிகின்ற நோக்கில்
அழகான பதில் தருவிர்
ஆத்திரம் கொள்ளாதீர்.

16 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் இதைப்போய் யப்நா முஸ்லிம்ட கேட்கிறீங்களே முஹம்மதட்.

    ReplyDelete
  2. Ithu pj yin inayaththalam alla awarin kelwiyai angu keleer!!!!

    ReplyDelete
  3. Good question brother, but he in this situation he might not answer this, definitely his mind will answer him but will not come out you know why, he is having so much of CAWM so he need to fulfill them,

    Pray for him May Allah guide him in right path,,

    ReplyDelete
  4. Intha Punai Kathyai punaintha Aasaami Thaan thirunthiya payapulla endru vesam pottu avar vaarthaigalil ellame KAALPUNARCHI nerainthu irukrathu....
    Manathil uruthi illatha thanam, Thairiyam illatha thanam...Unmayana Muslim illatha thanam nayavanjaha thanam neraya nerambi valihirathu....!
    24 hrs Online, SLTJ, TNTJ & Lots of Question & Answers programs are waiting for the people who want to know the real facts...with clear hearts....
    You can go to their offices, you can call them, you can write to them, you can..you can..you can...all the ways are open even for such idiots...
    But what you want to say here...I dont know...
    If you want clearly...then explain what is the hadeeth, what is your doubt, Your arguments are in what..? Subject..?
    Nothing...but you did this words...like you write love letter to your huby.....
    So, you also such a idiots....people dont care...!!!

    ReplyDelete
  5. Enter your comment... Alahaha riplay pannae palahungal one

    ReplyDelete
  6. டாக்டர் ஜாக்கீர்நாயக்கிடம் கேட்டிருந்தால் முழுங்காது பதில் கிடைத்திருக்கும் ஒருதர் தன் சந்தேகத்தைக்கேட்பதற்கு ஆண்டியானால் என்ன அரசறானால் என்ன கோபப்படவோ ஆத்திரப்படவோ உரிமையில்லை என்பது பிja அவர்களுக்கும் தெறியும் ஒருவருடைய ஆதங்கம் இது இதை நாம் எதற்கு ஆத்திரத்தோடு பார்க்கவேண்டும்....

    ReplyDelete
  7. What is the intention of this publisher? If he really wants the answer, he would've ask this questions from him through his website.

    ReplyDelete
  8. Alhamdullillah ..it was great "shirk olippu" on 31st January ..why Jaffna Muslim not publish that..nice try they wants to put this article and divert it..unfortunately I think they didn't succeed it..did u all watch shirk olippu day??????

    ReplyDelete
  9. Masha Allah .its very successfully. Insha allah many people get hidaya from ths shirk

    ReplyDelete
  10. சகோதரர் PJ ஒருபோதும் ஹதீஸை மறுத்ததில்லை.குரானுடன் நேரடியாக மோதும் அறிவுப்புக்களை அவர் ஆய்ந்து அறிவிக்கின்றார்.அவ்வளவுதான்.
    சிலர் கூறுவது போல நீங்களும் கூறுகின்றீர்கள்.ஆனால் அவரால் நிராகரிக்கப்பட்ட ஹதீஸ்களை அது ஸஹீஹானதுதான் என நிரூபிக்கும் ஒரு அறிஞர் வரும்வரை...அந்த நிலைப்பாட்டில் அவர்கள் மாறமாட்டார்கள்.
    உங்கள் கேள்வியை இன்னும் தெளிவாக கூறி அவருடைய www.onlinepj முகவரிக்குச் சென்று கேள்வி-பதில்,பகுதியில் பதிவிடுங்கஎள்

    ReplyDelete
  11. '' நீங்கள் அறிமுகப்படுத்திய இந்த கொல்ஹையில் '' என்று கூறியுள்ளீர்கள் . தவ்ஹீத் என்பது PJ அறிமுகப்படுத்திய கொள்கையல்ல. தவ்ஹீத் ஜமாஅத் தான் PJ அறிமுஹப்படுதியது எனலாம்.
    இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் சகோதரரே!!!
    மற்றது PJ ஒன்றும் நபியல்ல. அதே போல் தான் JI இன் Hajjul Akbar, மற்றும் Rizvi Mufthi எல்லோரும் தவரிளைக்கிரார்கள்.
    முதலில் நீங்கள் PJ ஐ பின்பற்றுவதை விட்டு விட்டு இஸ்லாத்தை பின்பற்றபாருங்கள் . அப்பொழுது நன்றாக் தெளிவு பெறுவீர்கள்.

    இலங்கையில் இஸ்லாத்தை பின்பற்றுவதைவிடவும், இயக்கத்தை பின்பற்றுவதட்குத்தான் அதிகமானவர்கள் பாடுபடுகிறார்கள்.
    ஹதீஸ் , Quran க்கு எதிராக யாரு கருத்து தெரிவித்தாலும் , அதை தூக்கி எறியுங்கள்.... இல்லாவிட்டால் பிழை செய்பவர்களுடன் சேர்ந்து நாங்களும் நரகத்தில் தள்ளப்படுவோம்.

    And there are many ways to check if a Hadeeth is Authentic or Not, You don't have to write here, if you really wanted to find out you could have searched, there are many ways you can get the answer.

    ReplyDelete
  12. சகோதர்களே! தனிமனித வழிபாடு இஸ்லாத்தில் இல்லை ஆனாலும் தமிழில் இஸ்லாமிய பிரச்சாரத்தில் நீங்கள் யாரை ஒப்பிட்டாலும் மௌலவி பீnஐ முன்னிப்பார் அவரைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அவர் சொல்லும் கருத்து சரியா பிழையா என்று பார்த்து பின்பற்றவூம் இங்கு நீங்கள் குறிப்பிடும் கதீஸ்களை நீங்கள் முதலில் வாசியூங்கள் பின்னர் அவைகளை அவர் ஏன் சரிகாண மறுக்கிறார் என்று தேடுங்கள் அப்போது உங்களுக்குத் தௌpவூ கிடைக்கும் இன்ஸா அல்லாகh

    ReplyDelete
  13. உண்மையில் PJ உட்பட பெரும் பாலான தவ்ஹீத்வாதிகள் செய்யும் பிழை என்னவென்றால் முக்கியத்துவம் குறைந்த விடயங்களுக்கு முதலிடம் கொடுப்பதுவும் முக்கியமானவற்றை பின்னால் தள்ளுவதும் தான். இதற்கு பிக்ஹுல் அவ்லவிய்யாத் எனப்படும். ஷிர்க்கிற்கு எதிரான நிலைப்பாடு தான் தவ்ஹீத். பெரும்பாலான இயக்கங்கள் தவ்ஹீதுக்கு தான் முக்கிய இடம் தருகின்றன. இலங்கையிலுள்ள ஏலெட்டு தவ்ஹீத் ஜமாஅத்துக்களும் வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டால் நல்லது.
    அப்போது தான் உண்மையில் யார் தவ்ஹீத் பேசுகிறார்கள், யார் செயல் படுகிறார்கள் என்பது விளங்கும்.

    ReplyDelete
    Replies
    1. @xha yes I do agree with you. Most of the time thawheed jamath give importants to minor matters but like you said shirk is not minor matter. And we don't have to follow PJ. If he has said something wrong just cross check if it's authentic or not and not to follow him on this. Yes we have to question him directly why he has said it but not in these sites where the chances of him seeing this article is very slim.

      Delete
  14. இந்த ஆக்கத்தில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பல விதத்தில் பல இடங்களில் ஏன் விவாதங்களில் கூட பலமுறை pjபதில் கொடுத்துள்ளார்,நிலமை இவ்வாறிருக்க இப்பொலுது அதுவும் jafnamuslim,zajil போன்றவற்றில் இந்த ஆக்கத்தை வெளியிடுவதானது தமிழ் நாட்டில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் வெற்றியின் மூலம் இவர்களுக்கு ஏற்பட்ட மணசங்கடமே காரணம் என நான் நினைககின்றேன், எப்படியாவது அதன் தாககத்தை இலங்கை மக்களை வந்தடைவதை தடுக்கும் முன்னேற்பாடாகும்,உன்மையிலேயே இந்த ஆக்கத்தின் நோக்கம் தெளிவு பெறுவதாயின் நேரடியாக pjவிடமே கேட்டிருக்கலாம் கட்டாயம் பதிலும் கிடைத்திருக்கும் அதன் பின் உங்கள் கேள்வியையும் பதிலையும் சேர்த்து இதில் பதிவு செய்யலாம் மற்றது கோபப்படாமல் பதில் சொல்ல கேட்டிருப்பது உங்கள் காழ்ப்புனர்சசியின் உச்ச கட்டமாகும் அவர் எப்பொலுது கேட்ட கேள்வி்க்காக கோபப்பட்டிருக்கிறார்? கேள்வி கேட்டால் கோப்படுபவரைப்போல் சித்தரிககப்பார்க்கிறீர்கள் சில வேலை விவாதக்களங்களில் கோப்பட்டிருப்பார் அது மடமையை வெளிப்படுத்தினால் வரும் கோபம்,நியாயமாக அவரிடம் கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் கோபப்பட்டதாக காண்பது மிகவும் அரிது,நியாயத்தைப்பற்றி பேசும் நீங்கள் உங்களின் நியாயத்தன்மையை மறந்துவிடுகிறீர்கள் காரணம் சமகாலத்தில் pjவினால் முன்னெடுக்கப்படும் அனைத்தையும் எதிர்க்கும் கொள்கையை கொண்டவர்களாக தவ்ஹீத் முகவரி வைத்துக் கொண்டவர்களே இருக்கிறார்கள் என்பது மணவேதனை அவரின் அனைத்து செயல்களையும் திசை திறுப்ப இவ்வாரான ஆக்கங்களை பதிவு செய்து இறைநிராகரிப்பில் உள்ள மக்களிடம் சத்தியம் சென்றடைய முட்டுக்கட்டை போடுகிறார்கள்.நீங்கள் உடனே இந்தக் கேள்வியை நேரடியாக அவரிடம் கேட்டு அவர் தரும் பதிலை இதில் பதிவு செய்யவும்
    இதனால் உங்களின் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துள்ள நேயர்களும் பலனடைவார்கள்.

    ReplyDelete
  15. entha hadisum kuraanuku muran patta marukanum ninga thawheed pothiya biath wathi quranuku murana hadis enru solla dairiyam illath koaikalouku islam enna emmadam sammadama summa pachaya poatta hadisa marukuringa acju.sirku mahanatta pathu loosmotion ahee ipdi oru drama allah kiyamath tharuwan ungaluku

    ReplyDelete

Powered by Blogger.