சவூதி அரேபியாவில் மனைவியை அடித்த, கணவனுக்கு 9 மாத சிறை தண்டனை
சவூதி அரேபியாவில் மனைவியை அடித்த, கணவனுக்கு 9 மாத சிறை தண்டனை
ARAB NEWS
Published — Saturday 13 February 2016
Jeddah: The Criminal Court in Jeddah has sentenced a man to nine months in jail for beating his wife and insulting her by calling her “stubborn and ignorant.”
The man has also been required to make a written pledge not to go near his wife, while the victim has been entitled to receive her rights.
A source revealed to Al-Watan newspaper that the woman filed a case in the court against her husband — who she had been separated from for seven months without divorce — detailing his constant violence and physical abuse.
In the latest incident, he beat her to the ground in their home because she was heading to the store, and kicked her in stomach, despite her being five-months pregnant at the time.
“The citizen also lodged a complaint with police, who transferred her to King Fahad Hospital in Jeddah for a checkup,” sources revealed.
“The medical report showed clear signs of abuse, indicating the patient suffered from scars and bruises on her body due to the violent beatings. She needed 15 days to recover.”
Her medical report confirmed that she also suffers from psychological problems, depression and anxiety.
She said her husband previously pulled her hair and hit her head against the wall, forcing her to leave with her seven-year-old son and live in a rented house until her divorce is finalized, sources said. “But her husband found her and beat her.”
சவூதி அரேபியா ஷரீயா சட்டங்களிலும் மேற்குலக ஆதிக்கம் வந்துவிட்டது.
ReplyDeleteஅழிவின் அடையாளம்.
தனது மனைவியை திருத்தும் நோக்கில் அடிக்கலாம் என்று எமது நபியவர்களே சொல்லி இருக்கும் போது இவர்கள் யார் புதிய சட்டம் வரைவதற்கு......?
இன்னும் சில நாட்களில் அதுவும் பிழை என்று கூறுவார்கள்........
சவூதி நீதிமன்ற இந்த தீர்ப்பு சரியானது
DeleteRead the full story before you posting..
ReplyDeleteMohamed Riza நீங்கள் தெரிந்து தான் பேசுகின்றீர்களா? நபியவர்கள் எவ்வாறு மனைவியரை கண்டிக்கச் சொன்னார்கள் ?
ReplyDelete(... As to those women on whose part you see ill-conduct, admonish them (first), (next,) refuse to share their beds, (and last,) beat them (lightly, if it is useful). But if they return to obedience, seek not against them means (of annoyance). Surely, Allah is Most High, Most Great.)
ஆனால் நபியவர்கள் எந்த மனைவியையும் தாக்கியதில்லை.
Also, a hadith in "Sahih Muslim" backs up the ayah above:
Prophet Muhammad (PBUH) said: "Fear Allah concerning women! Verily you have taken them on the security of Allah, and intercourse with them has been made lawful unto you by words of Allah. You too have rights over them, and that they should not allow anyone to sit on your bed [i.e., not let them into the house] whom you do not like. But if they do that, you can chastise them but not severely. Their rights upon you are that you should provide them with food and clothing in a fitting manner"
Finally check this Quran ayah!
O you who have believed, it is not lawful for you to inherit women by compulsion. And do not make difficulties for them in order to take [back] part of what you gave them unless they commit a clear immorality. And live with them in kindness. For if you dislike them - perhaps you dislike a thing and Allah makes therein much good.
மனைவியை அடிக்க சொல்லி அல் குர்ஆன் சொல்வில்லை நபி அவர்களும் சொல்லவில்லை அல் குர்ஆன் சொல்லும் அடி உடல் ரீதியானது கிடையாது அது அது ஒரு விடயத்தில் தள்ளி வைத்து அதற்கு தான் அடிக்க சொல்லி உள்ளது கை நீட்டி அடிக்க சொல்லவில்லை உதாரணமாக பெருளாதாரத்தில் அடிப்பது போன்ற ஒன்றையே அது குறிப்பிட்டு சொல்கிறது இதை அறியா முட்டாள்கள் அதை தவறாக புரிந்து கொண்டு பேசி கொண்டு இருக்கின்னர்
ReplyDeleteசிலர் எப்போதும் பூந்தோட்டம் சென்ற பன்றிக் கூட்டம் போல் எப்போதும், சவுதி என்ற பெயர் வரும் போதெல்லாம் அங்குள்ள தவறையும், நடந்த மோசமான சம்பவங்களையும், குறைகளையுமே தேடித் தேடி காரசாரமாய் எழுதித் தல்லுகிறார்கள்.
ReplyDeleteநான் சவுதிக்கு வக்காலத்து வாங்கவரவில்லை. நான் சவூதியில் வாழ்கின்ற ஒருவன் என்பதாலும், அந்நாட்டு மக்களிடையே பழகும் ஒருவன் என்பதாலும் அன்றாடம் காணும் , கேள்விப்படும் பல நல்லவிடயங்களை அறிந்தவன்,என்பதனால் கூறுகிறேன்.
இங்கே நடக்கின்ற ஒரு சில தவறுகளை வைத்து முழு சமூகத்தையும் எடை போட வேண்டாம். அத்தகையோர் தங்களது எண்ணங்களை சரிசெய்து கொள்ளட்டும்.
mo-riza நீங்கள் மார்க்க விடயங்கள் அறிந்துகொண்டதில் சிறிது குறைகானப்படுவதே உன்மை இதன் பிறகாவது அதை நிரைவாக்கிக்கொள்ளுங்கள் அல்லது கருத்துக்களையாவது கவனமெடுத்து எழுதுங்கள்....
ReplyDeleteWhat I don't understand in this article is . They say she had been separated from
ReplyDeleteHer husband for 7 months but she is 5 months pregnant ?
ஒரே குழப்பமாக உள்ளதே!!!
Read sura 4:34
ReplyDeleteஇஸ்லாத்தை சவூதி காசுக்கு வித்துட்டாங்க போல
ReplyDeleteவெளிச்சம் என நினைத்து மார்க்கம் என்ற பெயரில் இருளில் மூழ்கிக் கிடக்கிற சகோதரர்களுக்கு
ReplyDeleteநான் வாசித்து விளங்கியது தவறு என்று கூறுகிறீர்கள்............
முதலில் இதை சற்று விளங்கிக் கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்ட விடயம் சரி என்று கூறுகிறீர்கள்.
ஆனால் இன்னும் சில நாட்களில்........
#தனது சொந்த பிள்ளையை தண்டித்த தந்தை கைது செய்யப்பட்டார்
#மாணவர்களை தண்டித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
#இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டம் கொடுரமானது........
என இன்னும் பல அற்புதமான செய்திகள் வரும்போது, அதுவும் சரிதான் என்று கூறும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை எமது சமூகம் உருப்படாது.