அப்துர் ரவூப்புக்கு 50 மில்லியன் நஷ்டஈடு வேண்டுமாம்...!
50 மில்லியன் நஸ்டயீடு கோரி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கு மௌலவி அப்துர் ரஊப் தரப்பு உலமாக்கள் லெட்டர் டிமாண்ட் அனுப்பிவைப்பு.
ஐம்பது மில்லியன் நஸ்ட ஈடுகோரி காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு ரஊப் மௌலவி தரப்பு உமாக்கள் லெட்டர் டிமாண்ட் ஒன்றை சட்டத்தரணி ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
அன்மையில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையினால் றஊப் மௌலவி தொடர்பாக ஒரு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த துண்டுப்பிரசுரத்தினால் தமது கௌரவத்திற்கு அபகீர்த்தியும் பாதிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்காக ஐம்பது மில்லியன் ரூபா நஸ்ட ஈடு கோரி வழக்கொன்றை தாக்கல் செய்வதற்காக ரஊப் மௌலவி தரப்பைச் சேர்ந்த ஐந்து உலமாக்கள் சட்டத்தரணியொருவரின் ஊடாக இந்த லெட்டர் டிமாண்ட்டை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த லெட்டர் டிமாண்டையடுத்து காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை நேற்று சனிக்கிழமை(13.2.2016) இரவு கூடியுள்ளது.
இதன் போது இது தொடர்பாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை ஆராய்ந்துள்ளதாகவும் ரஊப் மௌலவி தரப்பு உலமாக்களினால் அனுப்பபட்டுள்ள இந்த லெட்டர் டிமாண்ட்டை சட்டரீதியாக சந்திப்பது என இக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த லெட்டர் டிமாண்ட் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு தனித்தனியாகவும் அதே நேரம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்குமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Muhammad Hamzara
கபுறு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது...
ReplyDeleteதள்ளாடும் கிழட்டுப் பருவத்திலும் கூட பிறர் உங்களைப்பார்த்து மவ்லானா.... வலியுல்லாஹ்....அதிசங்கைக்குரிய.... நாயகம் என்றெல்லாம் உங்களைக் கும்பிட்டு காலடியில் விழுந்த வணங்குவதை எதிர்பார்கிறீர்களா? அப்படியென்றால் தன்கரத்தினாலே சிலைசெய்து வணங்கும் காபிர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சிறையில் இருக்கும் தேரர்களைக் கூட காலில் விழுந்து வணங்கி அவர்களிடம் பூசை செய்கிறார்கள்.
காபிர்கள் சிலைவைத்து வணங்குகிறார்கள்.. நீங்கள் இறந்த பழங்கால ஜனாசாக்களை அவ்லியா... மவ்லானா... வலியுல்லாஹ்.. என்றெல்லாம் பெயர்சூட்டி வணங்குகிறீர்கள்.
இஸ்லாமிய அகீதாவை விட்டும் வரம்பு மீறிய வழிகெட்ட இருட்டுக்குள் இருக்கும் குருட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுவதை வீட்டும் எப்பொழுது மீண்டு வருகிரீர்களோ அப்பொழுதுதான் உங்களை கண்ணியம் தேடிவரும்.
பட்டம் பதவிகளைப் பெறுவது போன்று நீங்கள் ஜம்இய்யதுள் உலமாவுக்கு டிமாண்ட் லெட்டர் போட்டு கண்ணியம் பெறுவதைவிட
பலசரக்குக் கடைக்குச் சென்று எத்தனை கிலோ வேண்டுமானாலும்
உங்களுக்கு தேவையான கண்ணியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தவறியேனும் மில்லியன் கிட்டினால் இன்னும் எத்தனை அவ்லிய்யாக்களின் சிலைகளை வைத்து மக்களை வழிகெடுக்கப் போகிறீர்களோ.
pothikathu paduthukava paduthukadu pothikava sakadikuthu sakadikuthu
ReplyDeleteஅ இ ஜ உ அனைவரும் சேர்ந்து எவரின் இந்த அட்டகாசத்துக்கு சரியான சட்ட நடவடிக்கைக்கு உதவ வேண்டும் இதோடு இவனின் கபுறு வணங்கும் வேலைகள் இருத்தப்பட்ட வேண்டும்.பகிரங்கமாக மக்களை கெடுக்கிறான் இன்னும் உண்மையான முஸ்லிம்கள் பொறுத்துக்கொண்டு இருந்தால் எதிர்கால சந்ததிகளை வழி கெடுத்து விடுவான் என்பதில் சந்தேகம் இல்லை இவனோடு போரிடுவது முஸ்லிம்கள் அனைவர்கள் மீதும் கட்டாயக்கடமை .
ReplyDeleteயார் இந்த அப்துர் ரவூப்?தெரிந்தவர்கள் தயவு செய்து முழுமையாக மக்களுக்கு தெரியபடுத்தி மடமையை போக்க உதவுங்கள்.
ReplyDeleteJaffna Muslim ஊடகத்தின் இயக்குனருக்கு,
ReplyDeleteசெய்தி ஊடகம் என்பது செய்தியாளரின் /உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எப்போதும் நடுநிலை தவறாமலும், கண்ணியமாகவும் நடந்துகொள்ளவேண்டுமென்பது அனைவரும் அறிந்த பொதுவிதியாகும்.
கண்ணியத்திற்குரிய மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹீ அவர்களை மதிக்கின்ற, அவர்களின்மீது நேசம் கொண்ட பல்லாயிரம் முஸ்லீம்கள் இலங்கையிலும் வேறு நாடுகளிலும் பரந்து வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
Jaffna Muslim இணையத்தள இயக்குனர் தனிப்பட்ட முறையில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹீ அவர்களின் கருத்துக்களுக்கு எதிரானவராக இருக்கலாம், அதில் பிரச்சனை இல்லை.
என்றாலும் அவர்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும் பொது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கண்ணியமான முறையில் வெளியிடுவதே ஊடக தர்மமாகும்.
என்றாலும் மேற்குறித்த செய்திக்கு நீங்கள் இட்டிருக்கும் தலைப்பே உங்களது மனோநிலையையும், அநாகரீக போக்கையும் நன்கு வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற உங்களது செயற்பாடு இது முதன்முறையல்ல.
மூடிய அறைக்குள் இருந்துகொண்டு கீழ்த்தரமாக நீங்கள் செய்யும் இவ்வாறான செயல்கள் தொடர்பில் தாங்கள் மீள் பரிசீலனை செய்யவேண்டுமென அன்பாய் கேட்கிறேன்.
கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தங்களது ஊடகம் இலங்கையில் தடை செய்யப்பட போது ஊடக சுதந்திரம் தொடர்பில் உரக்கக் கத்திய நீங்கள், அதில் செய்திகளை வெளியிடும் போது ஊடக தர்மம் தொடர்பில் மறந்துவிடீர்கள்.
உங்களது இந்த அநாகரீக போக்கு தொடர்பில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அல்லது காலச்சக்கரம் உங்களுக்கு பாடம் புகட்டும், அல்லாஹ் எல்லோரையும் மிகைத்தவன்..!
M.H முஹம்மத் அஸாஹிம்
துபை,
ஐக்கிய அரபு இராச்சியம்.
ம்ம் வந்திட்டாரு அதிக பிரசங்கி...., மார்க்கம் என்ற பேரில இன்னும் மக்கள பக்தி என்ற பெயரில் மக்களை மடையராக்கும் கூட்டத்தின் பிரதிநிதிகள்...!!
Deleteஇஸ்லாம் என்று சொல்லி இஸ்லாத்தை இழிவுபடுத்தும் கயவர்களை (ஒரு சிறு மடையர்களை) இஸ்லாம் என்ற பெய்ரால், இஸ்லாத்தின சட்டதிட்டங்களை மீறி நடக்கிறான் என்று கூறி இவனுகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
இவனுக்கு என்ன மரியாதை எல்லாம் அல்லாஹ்என்று சொல்லும் அபூஜாஹில்
ReplyDeleteDEAR JAFFNA MUSLIM,WHY YOU ARE NOT PUBLISHING MY COMMENT?I KNOW I AM NOT WRONG IN THIS COMMENT.
ReplyDeleteஇவரின் முக்கியமான சைத்தானிய கருத்து உலகத்தில் உள்ள எல்லாப் படைப்புகளும் அல்லாஹ் தான்..(எல்லாம் அல்லாஹ் - வஹ்ததுல் வுஜூத்) ,
பிர்அவ்ன் க்கு நிகரான மனிதன்... இணையத்தில் இவர் காணொளிகளை பார்வையிட முடியும்.
இந்த முட்டாள்களின் கருத்துப்படி இவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய ஜப்னா முஸ்லிமும் , உலமா சபையும் இறைவன்தான்,, இறைவன் இறைவன் மீது நடவடிக்கையா??? WHAT A JOKE... எல்லாம் சேர் இருக்கும் தைரியம்தான்.பகிரங்கமாகவே இவருக்கு ஆதரவு கொடுக்கிறார்.
M.R.M.IRSHATH,
UNITED ARAB EMIRAITES.
DEAR JAFFNA MUSLIM,WHY YOU ARE NOT PUBLISHING MY COMMENT?I KNOW I AM NOT WRONG IN THIS COMMENT.
ReplyDeleteஇவரின் முக்கியமான சைத்தானிய கருத்து உலகத்தில் உள்ள எல்லாப் படைப்புகளும் அல்லாஹ் தான்..(எல்லாம் அல்லாஹ் - வஹ்ததுல் வுஜூத்) ,
பிர்அவ்ன் க்கு நிகரான மனிதன்... இணையத்தில் இவர் காணொளிகளை பார்வையிட முடியும்.
இந்த முட்டாள்களின் கருத்துப்படி இவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய ஜப்னா முஸ்லிமும் , உலமா சபையும் இறைவன்தான்,, இறைவன் இறைவன் மீது நடவடிக்கையா??? WHAT A JOKE... எல்லாம் சேர் இருக்கும் தைரியம்தான்.பகிரங்கமாகவே இவருக்கு ஆதரவு கொடுக்கிறார்.
M.R.M.IRSHATH,
UNITED ARAB EMIRAITES.
AZHAM உங்களின் ஆதங்கம் வரவேட்ககூடியதாக் இருந்தாலும் இதே கேள்வியை உங்களிடம் திருப்பிக்கேட்கவேண்டும் ஜப்னாமுஸ்லிம் ரஊப்மௌலவிக்கு எதிரானவர் என்றால் நீங்கள் அவருக்கு வேண்டப்பட்டவரா?அவ்வாராயின் அவருடைய இவ்வாரான சில வெருக்கத்தக்க விடயங்களை நீங்களும் ஆமோதிக்கின்றீர்களா?எனக்கு புரியவில்லை அதனால்தான் உங்களிடம் விளக்கிக்கூருமாறு கேட்கின்றேன் கோபப்படவேண்டாம்.....
ReplyDeleteDear Mr. MH.Mohamed Azhahim,
ReplyDeleteCool down man, simply we can say that your a mad about Abdul Rauf.Thats it....
come out from your small cercle man, You have learn pure of islam, not only Rauf moulavi,
your comments same like a "Jahil" peoples.
இவர் கேட்கின்ற தொகை நிட்சயமாக் கிடைக்கும். சில வேளை அதற்கு மேலும் கிடைக்க வாய்ப்புண்டு. உலக அளவில் இவரது கொள்கைப் பரப்புக்கு இப்பணத்தை செலவிடுவாரோ என்னவோ!
ReplyDeleteBrother Azahim,
ReplyDelete"The dogs bark, but the caravan rolls on"
You can not teach people who are already brainwashed by the Salafis ideas. They always criticize on something they have no knowledge.
Recently they said "Mowlavi Abdur Rauf celebrated his 72nd birthday with cutting of 72 feet cake". What an utter lie it turned out to be! Do they aware that telling a lie is one of the Gravest Sins Islam ?
Forgive and forget them.
அசாஹிம் அவர்களே - இஸ்லாத்தில் வழி கெட்ட கொள்கைகள் உருவானது நேற்று இன்று அல்ல. நபி ஸல் அவர்களுடைய மரணத்தைத் தொடர்ந்து உருவெடுத்த இவ்வாறான வழி கெட்ட கொள்கைகள் - அவை மறுமைநாள் வரை தொடரத்தான் செய்யும் - 72 இல் ஒன்றாக. நீங்கள் 72ல் ஒன்றா அல்லது அவை அல்லாத மீதமான ஒன்றா என்று பிரித்தறிய விரும்பினால் - நபி ஸல் அவர்களுடைய அவற்றைப் பிரித்துக்காட்டிய நிலையில் நின்று பாருங்கள் தெழிவு கிடைக்கும் - அது -
ReplyDeleteநானும் எனது தோழர்களும் இன்றய நிலையில் எதில் இருக்கிறோமோ அதில் இருப்பவா்கள் நேரிய வழியில் உள்ளவர்கள் என்றார்கள் நபி ஸல் அவர்கள்.
நீங்கள் பின்பற்றும் கொள்கையில் நபி ஸல் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்திருக்காவிட்டால் - அது வழிகெட்ட கொள்கையே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சிந்தனைக்காக..............
மடையர்கள் சாம்ராஜ்யம் காத்தான்குடி.
ReplyDeleteஇஸ்லாத்தில் வழி தவறிய அனைத்து கூட்டத்தாரும் வாழ்கின்ற அற்புதமான நகரம்.
இந்த ரவூப் போன்றவர்களை பின்பற்றுகிறவர்கள் (வழிகேட்டில் உள்ளவர்கள் ) அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
கல்முனைக்குடி அதன் தலை நகரம்.............
அதி சங்கைக்குரியவா?? ஏன்பா உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலயா???
ReplyDeleteAzhahim and Kayal idle worshiping is a sin like wise calling everything Allah will lead you to shirk. Allah will not forgive those who creates partners to him.
MOHAMED RIZA , உமது முட்டாள்தனமான கருத்தை , உமது ஊரோடு வைத்துக் கொள்ளும்.. 02% மக்களின் அறியாமைக்காக ஊரை வசைபாடாதீர்.உமக்குத்தான் அநாகரூகமாக கருத்து சொல்ல தெரியும் என்று , பெரிசா புழக்காதீர்ர்ர்....
ReplyDeleteM.R.M. IRSHATH ,
UNITED ARAB EMIRATES .