Header Ads



சவூதி படை ஏமனில் தாக்குதல்: 45 அப்பாவி பொதுமக்கள் பலி

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஏமனின் வடக்கு பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

சனா மாகாணத்தில் உள்ள நெஹ் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தவறுதலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் சவூதிப் படைகள் நடத்தி வரும் வான்வெளி தாக்குதல்களில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. வன்முறை, கொலை என்பவை பாலைவன மக்களின் இரத்தத்தில் கலந்தவை. அது எங்கே உருவான மதங்களிலும் பிரதீபலிக்கின்றது. சவுதியின் செயல்களும் அதனையே பறைசாற்றுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வன்முறை , கொலை , கற்பழிப்பு , விபச்சாரம் ( Red light destrict என்று மாவட்ட அளவில் ) பாகுபாடு இவையெல்லாம் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்தியாவில் அதிகமாக நடைபெற்று வருகின்றது. பாலைவனத்தில் அல்ல.
      அதைவிடவும் உங்கள் சாதிகளில் உயர்ந்த சாதியர் என்று சொல்லிக்கொள்ளும் பிராமணர் தான் அவர்களது தெய்வங்களையே ( அதாவது மாடுகளை) அதிகமாக வெட்டி இறைச்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். பணம் என்றால் தெய்வத்தையும் பிணமாக்குபர்கள் மனிதர்களையா விட்டு வைப்பார்கள்? ஆனால் அவர்கள் அஹிம்சையை போதிக்கிறார்களாம்!!!!!

      Delete
    2. பாலைவனத்தில்தான் கிறிஸ்தவமும் உருவாகியது.
      அப்ப இந்து மதம் காட்டில் உருவாகியதால் தானோ காட்டின் rule அஅதாவது survival of the fittest.
      Brahmins are the powerful like the lions and the low case are treated like pigs ???

      Delete
  2. அட்டடா ! தாவர உண்ணி RSS செய்யாத கொடுமைகள் , இந்தியாவின் no 1 terrorist Maoist செய்யாத கொடுமைகள்? ஏன் நம்ம ஊர் LTTE உலகத்துக்கு தற்கொலைத்தாக்குதலை அறிமுகப்படுத்தியவர்கள் செய்யாத பொடுமைகள்?
    நீங்கள் இன்னொரு தலையங்கத்தில் இந்துக்கள் செய்யும் கொலைகளுக்கு இந்துமத்ததை கூரைகூற முடியாது என்று சொன்னவர் இங்கு அந்தர் பல்டியா????
    Hitler wasn't a Muslim , Pino che wasn't a Muslim Pol Pot wasn't a Muslim இவர்கள் அனைவர் மில்லியன் கணக்கில் மனிதர்களை கொன்று குவித்தவர்கள்.
    அமெரிக்கா , அவுஸ்திரேலியா கனடா இவற்றில் வெள்ளையர்கள் எவ்வாறு குடியேறினார்கள் என்று உங்களுக்கு தெரியாதா??? இல்லாவிட்டால் உங்களது இனத்துவேசம் அதை மறைக்கின்றதா???

    ReplyDelete
  3. Ya.you are correct brother

    ReplyDelete
  4. @VoiceSrilanka:வன்முறை, கொலை, கற்பழிப்பு ,விபச்சாரம் என்பன இந்தியாவிலே அதிகமாக நடைபெறுகின்றதென்பது தவறு . தவிர அதிகமாக விளம்பரம் தரப்படுகின்றதென்பதுதான் உண்மை. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் எல்லாம் எப்படியான சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.

    ReplyDelete
  5. அட்டடா வந்துட்டாரு K குமாரு. எப்படி முஸ்லிம்கள் மூடி மறைக்கிறார்கள் குமார்.
    மருமகளை சீதனத்துக்காக கொழுத்தி விட்டு கேஸ் சிலின்டர் வெடித்து ஏற்பட்ட மரணம் என்று கூறுவார்களே அவ்வாரா?
    அல்லது வேறு சாதியைக் காதலித்தால் என்பதற்காக பஞ்சாயத்தில் 10 பேர் சேர்ந்து கற்பழிக்கச் சொல்லி தீர்ப்பு கொடுப்பார்களே அவ்வாரா?
    அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்ற வதந்திக்காக அப்பாவிகளை கொன்றார்களே அவ்வாரா?
    ரெடலைட் இடங்களில் ஏழைப்பெண்களை கடத்தி வந்து அல்லது காதலிப்பது போல் பாசாங்கு செய்து பணத்துக்காக அவர்களை விற்றுப்பிழைக்கிறார்களே அதற்குல் சென்ற எவரும் திரும்பி வரமுடியாத அளவுக்கு அஅரசியல்வாதிகளே பாதுகாப்பும் வழங்குகிறார்களே அவ்வாறா???
    யாரை ஏமாற்றப்பார்ககிரீர்கள்??? இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்து செய்யாத கற்பழிப்புகளா???
    முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்ககிறீர்கள் உங்களுக்கே அது கொஞ்சம் ஓவர் என்று விளங்கவில்லையா Mr K குமார்??

    ReplyDelete
  6. @VoiceSriLanka:முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது நீங்களா அல்லது நாங்களா? எழுதவேண்டும் என்பதற்காக எங்கோ நடந்த ஓரிரு சம்பவங்களை சம்பந்தமில்லாமல் கோர்த்து எழுதிவிட்டால் சரியாகிவிடுமா? பாகிஸ்தான் வங்காளதேசம் ஆப்கானிஸ்தானில் நடக்காததா நீங்கள் குறிப்பிட்டவற்றில் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.