Header Ads



வடமாகாணத்தின் 3வது ஆளுநராக, றெஜினோல்ட் குரே இன்று பதவியேற்றார்


வடமாகாணத்தின் 3வது ஆளுநராக றெஜினோல்ட் குரே இன்றைய -19- தினம் காலை பதியை பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் றெஜினோல்ட் குரே தமது பதிவியை பொறுப்பேற்றுள்ளார்.

முன்னைய ஆளுநர் பளிஹகார ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் ஐனாதி பதியினால் றெஜினால்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதன் பின்னர் ஐனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட புதிய ஆளுநர் இன்றைய தினம் காலை உத்தியோகபூர்வமாக தமது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.




No comments

Powered by Blogger.