37 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment