Header Ads



29 ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் முதலிட இணக்கம், அஞ்சலா மேர்கலும் வருகிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்று ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மற்றும் அவுஸ்திரிய ஜனாதிபதி ஆகியோர் இலங்கை வருவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.