பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
-லியோ நிரோஷ தர்ஷன்-
Please don't try to build a house, by giving it to a Mechanical Engineer.He would better be given a job of what he is for.
ReplyDelete