இன்று 2 பிக்குகள் சரண், நாளை 6 பிக்குகள் சரணடைகிறார்கள் - சகலருக்கும் விளக்கமறியல்
ஹோமாகம நீதிமன்றத்துக்கு முன்னால் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் திங்கட்கிழமை சரணடைந்த இரண்டு பிக்குகளையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தவிட்டுள்ளார்.
சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளரான மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்குபுரே அரியஷாந்த தேரர் ஆகிய இரு பிக்குகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பிக்குகள், நாளைய தினம் சரணடையவுள்ளதாக சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்

பசுத்தோல் போர்த்திய புலி போன்று காவியுடைக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் காவாலிகளும் காடையர்களும் களையெடுக்கப்பட வேண்டும்.
ReplyDeleteDon't give them too much publicity! because after Gnanasara People like this will come to limelight without any problems. because media has given them enough publicity.
ReplyDeleteThe monk who surrendered to the courts ven.Badalkumbure ariyashantha thero is the chief priest of Dharga Town Pathirajagoda temple. He was the person who created the Dharga Town riot in June 2014.
ReplyDelete