இலங்கையில் 14 ஆம் திகதியில், 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு, தற்கொலை வீதம் இரட்டிப்பாகிறது
இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.
அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
‘ஸ்கொட்டிஷோர்பிட்’ நிறுவனம் காதலர் தினப்பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையம் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வின் மூலமே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காதலர் தினம் கொண்டாடப்படும் பெப்ரவரி 14 ஆம் திகதியில் குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களின் விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது. மேலும் காதலர் தினத்தை அடுத்து வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் ஏராளமான யுவதிகள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்காக கருக்கலைப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் தெரிய வருகிறது.
மேலும் காதலர் தினத்தில் காதலர்களுக்கிடையில் பரிமாறிக்கொள்ளும் சிறந்த பரிசு பாலியல் ரீதியிலான உறவு என்ற எண்ணக்கருவை தற்கால இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பரப்பி வருகின்றன.
எனவே அதனால் பாடசாலை மாணவிகள் உட்பட ஏராளமான யுவதிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே காதலர் தினத்துக்கு அடுத்து வரும் நாட்களில் யுவதிகளின் தற்கொலை வீதம் வழமையை விட இரட்டிப்பாவதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Islam is the Solution... Live as per the Law of the Creator of Human.
ReplyDeleteஅனைத்து சமூகங்களிலும் காணப்படும் ஆண்,பெண் ஒழுக்க சமூக கட்டுப்பாட்டை தகர்த்து எறிவதற்காக யூத வழிகாட்டுதலுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு தினம் தான் இந்த காதலர் தினம் .இதனை இலங்கை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் .அதற்கு பதிலாக ஒழுக்கத்திற்கான ஒரு தினத்தை(Behavior Day) ஏற்படுத்தி அன்றைய அவர் அவர்களின் கலாச்சார ஆடைகளை அணிவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்
ReplyDeletevery good improvement keep it up srilanka
ReplyDeleteஇது இன்றுள்ள பல்தேசியக்கம்பனிகளின் முதலாளிகளும் ஊடகங்களும் ஒன்றிணைந்து தாங்கள் உற்பத்தி செய்யும் குப்பைகளை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு ஏற்படுத்திய மாயமான நுகர்வுக்கலாசாரத்தின் விளைவு.
ReplyDeleteசிக்கா வைரஸ்போல பரவிப்பெருகிவரும் இந்தக் குப்பைக் கொள்வனவுக் கலாசாரத்திற்கு அடிமையாகா வண்ணம் தமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு முடியாமல் இன்றுள்ள 'பெற்றோர்-பாடசாலை-மதக்கட்டமைப்புகள்' கையைப்பிசைந்துகொண்டு நிற்கின்றன.
இவர்களின் கையறுநிலைக்குக் காரணங்கள் முறையே: நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத வளர்ப்புமுறை, கல்வித்திட்டங்கள் மற்றும் போதனைகள்தாம்.
எந்தப் பெண்பிள்ளைகள் காதல் வயப்பட்ட பின்னரும் தங்கள் கற்பை திருமணம் வரையில் பாதுகாத்துக் கொள்கிறார்களோ அது அவர்களது வாழ்க்கையை செழிப்புற்றதாக அமைத்துக் கொள்ளப் போதுமானதாக அமைத்துவிடும்.
ReplyDeleteமாற்றமாக எவர்கள் காதலர்தினம் என்ற மாயைக்குள் சிக்குன்டு அதன்மூலம் தாங்கள் காத்துவந்த கற்பை இழக்கின்றார்களோ - அவர்களுக்கு அன்றய தினமே அவர்களது சீரழிவு ஆரம்பிக்கும் தினமாகும் என்பதை விரைவில் உணர்த்தும் தினமாகும்.
யாரிடம் ஒருபெண் தனது கற்பை இழக்கிறாளோ அவனே நாளை அவளையும் சிதைப்பவனாக மாறிவிட இந்தக்காதலர் தினமே வளிசமைத்துக் கொடுக்கிறது என்பதுதான் யதார்த்தம். ஆக.....
காதலர் தினத்தை நிராகரிக்க வேன்டியவர்கள் ஆண்களலல்ல - மாற்றமாக கற்பை மதிக்கின்ற பெண்களே.