மனிதர்களின் வாழ்க்கைமுறை 100 ஆண்டுகளுக்கு பின் எப்படியிருக்கும்..? (சுவாரசிய வீடியோ)
அடுத்த 100 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த 100 ஆண்டுகளில் நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறும் என தெரிவித்துள்ள அறிவியல் ஆய்வாளர்கள்,
நமது குடியிருப்புகளும், உணவும், தினசரி வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும் என்றுள்ளனர்.
கடலுக்கடியில் குடியிருப்புகள் அமையலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், வருங்காலங்களில் ஜனநெருக்கடியில் இருந்து தப்பிக்க இதுவே முறை எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் லண்டன் போன்ற பெருநகரங்களில் உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப ஜனத்தொகை அதிகரிக்கலாம்,
அதுபோன்ற காலகட்டங்களில் பொதுமக்கள் குடியிருப்பு சிக்கலாக மாறும் என கூறும் ஆய்வாளர்கள் இதுபோன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் பயனைத் தரலாம் என்றுள்ளனர். வீடியோ
உத்தரவாதம் இல்லாத இவ்வுலக வாழ்க்கையை ஆய்வாளர்கள் இன்று நேற்றுதான் அனுமானித்து கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஆனால் இற்றைக்கு 1437 ஆண்டுகளுக்கு முன்பே அல்குரானிலே தெளிவாக இவ்வுலகத்தின் பரிணாம வளர்ச்சியையும் முடிவையும் நிதர்சனமாய் கூறியிருக்கிறான்....
வானம் பூமிக்கிடைப்பற்றவைகளை மனிதனுக்கு வசப்படுத்திஇருக்கிறான்.உதாரணமாக: காற்றை அல்லாஹ் ஒரு நிமிஷம் நிறுத்தினால் மனிதனின் கதி என்னவாகும்.தொழில்நுட்பத்துக்கெல்லாம் காற்றின் மூலம் சிக்னல் கொடுப்பது யார் அல்லாஹ்வே...
இரட்சகனின் நியதிப்படி நடந்தே உலகமும் முடியுறும்.. அதை இன்று நேற்று முளைத்த தொழில் நுட்பத்தினால் ஒரு அங்குலமேனும் நகர்த்த முடியாது.
100 aandu pinnaal namadu thinasari waalkai onru suwarkathin poonga alladu narakaththin padu Kuli
ReplyDelete