Header Ads



இந்தியாவின் 100 சக்திவாய்ந்த மனிதர்களில் 10 முஸ்லிம்கள்


இந்தியாவில் 100 சக்தி வாய்ந்த மனிதர்களாக தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலில் 10 பேர் முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களின் பட்டியல் பின்வருமாறு...

1. மெஹ்பூபா முஃப்தி
2. குலாம் நபி ஆசாத்
3. அசத்துத்தீன் உவைஸி
4. அஹமது படேல்
5. பத்ருதீன் அஜ்மல்
6. அமீர் கான்
7. அஜீம்
8. சல்மான் கான்
9. சானியா மிர்சா
10. ஷாருக் கான்

6 comments:

  1. படத்தில் கீழ்வரிசையில் காணப்படும் அமீர் கான், சல்மான் கான்,ஷாருக் கான் எல்லோரும் இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு ஷாத்தானிய செயல்களில் முழுநேரமாக ஈடுபடுபவர்கள்.இவர்களை எப்படி முஸ்லிம்கள் என்றழைப்பது.
    சாதாரணமாக இஸ்லாமிய பெயர்களை லேபலாக ஒட்டிக்கொண்ட பிரபலங்கள் என்றலைப்பதே பொருத்தமானது.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் Ramsin! இதில் இன்னொருவிடயம் அவர்கள் அனைவரும் மணமுடித்திருப்பது முஸ்லிமல்லாத இந்துக்களை. இந்த நிலையை famous ஆன முஸ்லிம்கள் அஅனைவரிடமும் காணலாம். இது ஒரு சதிதான். அவ்வாறே புழமைப்பரிசில் கிடைத்து படிக்கும் முஸ்லிம் மாணவர்களின் நிலையும் . அவர்களை வழி கெடுக்கவே புலமைப்பரிசு வழங்குகிறார்கள். So parents of kids who get scholarship to abroad unis should be very careful.
      The Saudi kids who goes to America for studies also get spoiled. They are the who's going to come back to Saudi and take over the position in public and private sectors. Their brainwashed to see Islam as an outaded religion.

      Delete
  2. Dear Jaffna Muslim Where is Zakir Nair?????

    ReplyDelete
  3. இஸ்லாமியத் தத்துவங்களை முழுமையாகப் பின்பற்றுபவர்கள்தான் முஸ்லீம்கள் என்றால் இந்த உலகிலுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை சரிபாதியைவிடவும் அரைவாசியாகக் குறைந்துவிடக்கூடும். (இதுகூட சிறிது தாராளக் கணக்குத்தான்!)

    இன்னும் கூறப்போனால் எந்த மதமானாலும் அவரவர் மதத்தத்துவங்களை முழுமையாகப் பின்பற்றி வாழ்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே. அதிகமானவர்கள் லேபிள்களே!

    ReplyDelete
  4. nandraaga kavanikkavum.. ithu jaffnamuslimin seithi illai.. sarvathesam endra inaya thalathin seithi..

    ReplyDelete

Powered by Blogger.