Header Ads



பிரிட்டனில் முஸ்லிம்கள் கிடுகிடு உயர்வு, 10 வயதுக்கு உட்பட்டவர்களில் முதலிடத்தில் முஸ்லிம் குழந்தைகள்

பிரிட்டனில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு :

'Office of the National Statistics' (ONS) புள்ளி விவரம் வெளியீடு..!

"10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் முஸ்லிம் குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்"

பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை புள்ளி விவரங்களின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தலைநகர் லண்டனின் பல பகுதிகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இந்த புள்ளி விவரத்தில்,

அடுத்த 10 ஆண்டுகளில் லண்டன் நகரின் அனேக பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகி விடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ப்ளேக் பர்னில்----29 சதவிகிதமும்
சிலூவில்-----------26 சதவிகிதம்
லியூடனில்-------- 25 சதவிகிதம்
பர்மிங்கமில்-------23 சதவிகிதம்
லேசீடரில்---------- 20 சதவிகிதம்
மான்செஸ்டரில்-18 சதவிகிதம், என முஸ்லிம்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளதாக மேற்படி புள்ளி விவரம் கூறுகிறது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒட்டுமொத்த பிரிட்டனிலும் சேர்த்து பார்த்தாலும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

9 comments:

  1. May god save people from Muslims!

    ReplyDelete
  2. Kumar which God ? As a Kumar you should be saying Gods isn't it ? You forgot or don't know how many gods you worship ?

    ReplyDelete
  3. This not rocket science. They Don't use condom in fear of having too many children and to maintain them .
    2. Majority Muslims don't seek mistresses

    ReplyDelete
  4. No family planning.... That's a problem...World end soon.. We are in Last days..

    ReplyDelete
    Replies
    1. @ internet reader you need to read more. You can tell that to India and China about family planning And female infanticide.

      Delete
  5. @VoiceSriLanka, Blind believers don't understand anything about real god. We do worship gods in different names. These are we believe Avatars of the God.

    ReplyDelete
  6. Is it Kumar? Can you tell which of your book tells you to worship statues ? Only to brush up my knowledge

    ReplyDelete
  7. Mr.Voice & Mr. Kumar,

    மதங்கள் அனைத்தும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையே.

    ஒரு குறிப்பிட்ட மதத்தை விசுவாசிக்கும் ஒருவனுக்கு மற்றொரு மதத்தை விசுவாசிப்பவனை, அவனுடைய நம்பிக்கைகள் குறித்து கேலி செய்வதற்குரிய தார்மீக உரிமை கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.