UNP - SLFP நீண்டகாலம் ஆட்சிசெய்தால், இனவெறி குழுக்கள் பலம்பெறும் - அமைச்சர் எஸ்.பீ.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒன்றாக நீண்ட நாட்கள் செயற்பட முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
பிரதான இரு கட்சிகள் ஒன்றாக நீண்டகாலம் நாட்டை ஆட்சி செய்வது ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றது என்றும் அவ்வாறு செய்வதால் இனவெறி குழுக்கள் எதிர்கட்சியாக பலம்பெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Well said it is true.
ReplyDelete