"இறைவனை மறந்து வாழ வேண்டாம் உறவுகளே"
-Anees Bin Ali Mohamed-
இணையதளங்களில் அதிகமாக பகிரப்படும் இந்த படத்தில் நீங்கள் காணும் சகோதரி நைஜீரியாவை சேர்ந்தவர்.
இணையதளங்களில் அதிகமாக பகிரப்படும் இந்த படத்தில் நீங்கள் காணும் சகோதரி நைஜீரியாவை சேர்ந்தவர்.
றஹ்மா ஹருனா எனும் 19 வயதுடைய இவரின் உடம்பில் மூட்டுக்கள் இல்லை.
இதனால் எழுந்து நடக்கவே, நடமாடவோ முடியாதுள்ளார்.
இவரது உடன்பிறந்த சகோதரனே இப்பெண்ணை பிளாஸ்டிக் வாளியொன்றில் தூக்கி சுமந்து அவரது தேவைகளை நிறைவு செய்து வருகிறார்.
இதனை அறிந்த தொண்டு நிறுவனமொன்று நாற்காலி பைக் ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.
மறுமையில் இந்த சகோதரிக்கும், சகோதரனுக்கும் மேலான பாக்கியங்களை எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக!
இதுபோன்ற துயரமான நிலமைகளில் இருந்து நம்மை பாதுகாத்து அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
கிருபையாலனே உன் படைப்பினங்கலுக்கு அழகான உருப்புகலையும் உடலையும் உயிரையும் நீ கொடுக்கின்ரபோதும் இவ்வாரான அதிசயங்கலையும் குதரத்துக்கலையும் கொடுத்துக்கொன்டுதான் இருக்கின்ராய் இது உன்சோதனையின் பொருட்டு என்பதையும் யாரும்மருக்கவோ மரைக்கவோ முடியாது அவர்கள் இந்தமண்ணீல் வாழ்வதற்கும் நீயே முன்னேற்பாடும் செய்துல்லாய் என்பதனை பார்க்கும்போது உன்னைமறந்து இம்மண்னில் வாழ்வோர்தான் எத்தனைபேர்...........உன்பாதுகாப்பும் கருனையும் இந்தச்கோதரிக்கு வாழ்நால்முலுதும் கிடைக்கவேன்டும் என்பதே எங்கலதும் அவா...
ReplyDelete