இலங்கை முஸ்லிம் சமூகம் தனக்கெதிரான மனித உரிமை மீறல், அடக்குமுறைகளை முறையிடுமா..?
அடுத்தமாதம் முதல் வாரத்தில் அனைத்துலக முக்கிய பிரமுகர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த மாதம் 5ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்நிலைப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதுடன், வடக்கிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்ற பின்னர், செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, அவர் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
We kindly request u to go to Miyanmar also plz.
ReplyDelete