செங்கிஸ்கான், சிறந்த அழைப்பாளர் மட்டும் இல்லை, பிறரது அழைப்புக்களையும் ஏற்று அவர்தம் நிகழ்ச்சிகளுக்கு சென்று சிறப்பு சேர்த்தவர். மறைந்த சகோதரர் செங்கிஸ் கான் அவர்களின் இறுதி நாள் பதிவு :
சென்னையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபமுற்று இருந்தனர் .இதனை மறக்க செய்வதற்காக ஜெயலலிதா பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் .
இலங்கையிலும் இந்த கொண்டாட்டம் தேவைதான், இன்றைய உலகில் இது சாதாரணம் என்று வக்காலத்து வாங்கிய எங்கள் முஸ்லிம் சகோதரர்களும் இதை வாசிப்பர்கள் என நினைக்கிறேன்
சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின் மறைவு உண்மையில் கவலை அளிக்கிறது . அல்லாஹ் அவருடைய எல்லாப் பாவங்களையும் மன்னிப்பானாக ! மேலும் அவருடைய கபுரை விசாலமாக்குவனாக ,மறுமை வாழ்க்கையும் இலேசாக்குவானாக.
சென்னையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபமுற்று இருந்தனர் .இதனை மறக்க செய்வதற்காக ஜெயலலிதா பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் .
ReplyDeleteஇலங்கையிலும் இந்த கொண்டாட்டம் தேவைதான், இன்றைய உலகில் இது சாதாரணம் என்று வக்காலத்து வாங்கிய எங்கள் முஸ்லிம் சகோதரர்களும் இதை வாசிப்பர்கள் என நினைக்கிறேன்
ReplyDeleteசகோதரர் செங்கிஸ்கான் அவர்களின் மறைவு உண்மையில் கவலை அளிக்கிறது . அல்லாஹ் அவருடைய எல்லாப் பாவங்களையும் மன்னிப்பானாக ! மேலும் அவருடைய கபுரை விசாலமாக்குவனாக ,மறுமை வாழ்க்கையும் இலேசாக்குவானாக.
ReplyDelete