Header Ads



செஸ் விளையாட்டுக்கு தடை - பிரதான முப்தி அறிவிப்பு

செஸ் விளையாட்டுக்கு தடை விதிக்க சவுதி அரேபியாவின் தலைமை மதகுரு ஷேக் அப்துல் அஷிஷ் பின்-அப்துல்லா அல்-ஷேக் பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் டெலிவிஷனில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த ’செஸ்’ விளையாட்டு மக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி விரயம் செய்கிறது.

இது திருக்குர்ரானால் தடை விதிக்கப்பட்ட ’மைசிர்’ என்ற விளையாட்டுடன் தொடர்புடையது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.

ஆனால், மதத் தலைவர் அப்துல்லா அல்-ஷேக்கின் இந்த அதிகாரப்பூர்வ ஆணைப்படி ’செஸ்’ விளையாட்டுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்க முடியாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே மெக்காவில் வருகிற வெள்ளிக்கிழமை ’செஸ்’ விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதகுரு விதித்துள்ள தடை குறித்து சவுதி ’செஸ்’ சங்கத்தின் சட்டக்குழு கூட்டி விவாதித்தது.முடிவில், திட்டமிட்டபடி போட்டிகள்  நடைபெறும் என அதன் தலைவர் முசாபின் தைலி அறிவித்துள்ளார்.

7 comments:

  1. I hope KSA Authority should punish those who planned to conduct CHESS games not only in Makkah but in any part of Saudi Arabia and also for the reason of Not obeying the GRAND MUFTI of the country and more over NOT Folliwing the QURANIC statement on this type of Game.

    ReplyDelete
  2. May Allah Bless you sheik for your effort in stopping the MUNKARAAT form this people

    ReplyDelete
  3. if chess is prohibited in islam because wasting time the all games such as football, cricket and other all games should be prohibited .

    ReplyDelete
  4. சேக் அவர்க்ளே இந்த புகையிலை பொருட்களுக்கு ஹலால் சான்றிதல் கொடுப்பீர்கலா சரியா இலங்கை பாதையில் புகைப்பதை தடுத்துல்லதே அதை ஹராம் பத்வா கொடுத்திருக்க்ரீர்கள் எலோரையும் பாதிக்கும் இதை விட்டு முஸ்லீம்கள் 10%இந்த விளையாட்டை பாவிப்பதில்லை

    ReplyDelete
  5. செஸ் மட்டும்தான் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதா ? புகைப்பிடித்தல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா ? உலகில் புகைப் பிடிப்போரின் தரப்படுத்தலில் சவுதி மக்கள் முன்னிலையில் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுவதாக கேள்வி. இத்தனைக்கும் இது ஒரு முஸ்லிம் முன்மாதிரி நாடு. சிகரட்டின் விலை மிகவும் குறைவு இங்கு. உலகில் மிக மோசமானவர்கள் என முஸ்லிம்களால் கருதப்படும் இஸ்ரேல்தான் முதல்தர சிகரட்டுகளை தயாரிக்கிறார்கள் ஆனால் இஸ்ரேலில் சிகரட் பாவிப்பதை தடை செய்துள்ளார்கள் ஏனெனில் அதன் தாக்கம் அறிந்து. எமது நிலை என்ன ?

    ReplyDelete
  6. when you going to ban "sex" games of saudy employers with those poor housemaids?

    ReplyDelete
  7. Enter your comment... Mufthi puhaithelukku anumathi valangavilleyae.inthe visayaththil avar kooruvathai vaiththu pathividungal.

    ReplyDelete

Powered by Blogger.