Header Ads



இலங்கைக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக ஈரான் தெரிவிப்பு

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளதன் நன்மைகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்நாட்டிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஈரான் தூதுவர் மொஹமட் சேசிரி அம்ரானி தெரிவித்துள்ளார்.

ஈரான் முகங்கொடுத்திருந்த இக்கட்டான காலப்பகுதியில் இலங்கை தமது நாட்டுடன் நட்பு கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கை வருடத்திற்கு ஈரானிலிருந்து 50 ஆயிரம் கச்சா எண்ணெய் குழல்களை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நன்மைகள் பொருளாதார ரீதியாக மட்டும் அமைந்தால் நல்லது. அவா்க்ள பின்பற்றும் மாா்ககத்தையும் இணைத்து இறக்குமதி செய்யாமல் இருந்தால் நல்லது. இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.