நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம் நபர்களது வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்களே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. இது இனந்தெரியாத நபர்களால் நேற்று சனிக்கிழமை (02) இரவு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Ivargal mirgathi iratham singathin iratham human iratham illai
ReplyDelete