Header Ads



அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு, பல தரப்பினர்களால் உரிமை கோரல் (வீடியோ)

அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தன காலமானதை தொடர்ந்து அவர் வகித்த அமைச்சு பதவியின் வெற்றிடத்திற்கு தற்போது சில தரப்பினர்களால் உரிமை கோரப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதான ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த அமைச்சுப்பதவி தமது ஜனநாயக தேசிய இயக்கத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சதுர பெரேரா தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.