Header Ads



ஜனாஸா- அறிவித்தல்: இப்ராஹீம்

யாழ்ப்பாணம் சோனக தெரு ஜின்னா வீதியைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹீம் காலமானார். 

இவர் காலம் சென்ற கிளார்க் சுல்தான் அவர்களின் மருமகனும்,உம்மு கஸீனா அவர்களின் கணவரும், நலீமாராணி(U K), காலம் சென்ற நைலராணி , நபிலா ராணி ,ஜரீன் (U K) ..... ஆகியோரின் தந்தையும், அப்துல் காதர் (U K) ,இப்ராஹீம் ,லாபிர் அவர்களின் மாமனாருமாவார். அன்னாரின் ஜனாஸா இன்று(18/ 01/ 2016) நீர்கொழும்பில் இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.

 

No comments

Powered by Blogger.