செய்ட் அல் ஹுசேன் தேனீர் அருந்த வரவில்லை, நாட்டுக்கு பேராபத்து - பீரிஸ்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கையில் தேனீர் அருந்துவதற்காக வரவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவரது வருகையால் இலங்கைக்கு பேராபத்து ஏற்படவுள்ளது என்றும் கூறுகிறார்.
சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை ஆராய்வதற்காகவே அவர் இலங்கை வருகிறார் என்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இந்த அழுத்தங்களை மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச அழுத்தங்களை மறைத்து போலியான வாக்குறுதிகளை அரசு வழங்கி வருவதாகவும் புதிய அரசியலமைப்பு மேற்குலக நாடுகளின் தேவைகளும் புலிகளும் கொள்கைகளையும் கொண்டு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதன் காரணமாக நாடு இன்று பேராபத்தில் சிக்கியிருக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Hello G L P (Great Loosu and Psycho), How about Navanethem Pillay who visited Sri Lanka when you were in Foreign Minister. We, very shame one of our G L ( Great Lecturer ) doing dirty politics and talking racism.
ReplyDeleteஅமைச்சர் ராஜித சொல்வது செரி சமையல் காறனுக்கு தெரிந்த அரசியல் இவருக்கு தெரியாமல் போய் விட்டது
ReplyDeleteஒன்ருமில்லை சம்மந்தப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம் செய்வதரியாது விழிபிதுங்குகின்ரார்கள்.....
ReplyDeleteAi GL! Are you prof? Where did you get your PhD? Now we can understand how was your foreign policy? What a shame?
ReplyDeleteHe is coming to taste and see the Sri Lankan Hoppers.He would have heard about Sri Lankan Aappa with Diplomatic DNA
ReplyDeleteஅட மவனுவளே -- ஏன்டா இப்படி கொலை செய்ரீங்க தமிழை ??????
ReplyDelete