Header Ads



தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து கண்ணீர்விட்ட, மனைவியை விவாகரத்து செய்த கணவர்


தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை பார்த்து கண்ணீர் விட்டு அழுத தனது மனைவியை திருமணம் முடித்து ஒரு மாதத்திற்குள் சவூதி அரேபிய கணவர் ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.

கணவர் வீடு திரும்போது மனைவி அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். குடும்பத்தினர் யாருக்காவது ஏதாவது நிகழ்ந்திருக்கும் என்ற பயத்தில் மனைவியிடம் அழுவதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.

அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் நியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதற்கு கவலையில் அழுவதாக அந்த மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த கணவர் கோபத்தோடு, “தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் வெளியேறிவிட்டார். நீ விட்டை விட்டு வெளியேறிவிடு” என்று திட்டியதாக சவூதியின் அல் மர்சாத் இணைய செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

தன்னை மதிக்காமலேயே மனைவி வேறு ஒரு ஆணுக்காக அழுததாக அந்த கணவன் குற்றம்சாட்டியுள்ளார். 

10 comments:

  1. எனது அரபி நன்பி ஒருவர் சொன்ன கதை ஞாபகத்தில் வருகின்றது. அவரது நண்பி ஒருவர் திருமணத்திற்கு தனது முதுகில் மருதானியை beauty parlour இல் சென்று போட்டுக்கொண்டு வந்துள்ளார். முதலிரவன்று அதை பார்த்த அவரது கனவர் இன்னொருவர் முன் ஆடையை கூச்சமில்லாமல் கலைந்த நீ விசுவாசியாக இருக்க முடியாது எனக்கூறிஅவரை விவாகரத்து செய்து விட்டார்.
    Some women and men think that we can be free infront of same sex. Aourath is for individual whether it's male or female.
    Even in this case she was too touched in worldly desires. May be she had a soft heart but she paid the price.

    ReplyDelete
  2. The subject of watching the TV and having sympathy on a character of a programme is something to be discussed separately. But, if this fellow shows his utmost arrogance on his wife for this tiny matter, he is really a barbarian. People like him must learn mercy.

    ReplyDelete
  3. அலி உங்களின் கருத்தை பார்த்தல் நீங்களும் தென் இந்திய நடிகைகளுக்காக அழுபவர் போல இருக்கிறது ஒரு பெண் இன்னோர் ஆனில் இவ்வளு அன்பு வைத்து ரசித்து இருக்காள் என்றால் அது ஒரு விபசார செயல் இது உங்களின் மனைவி உங்களுக்கு செய்து இருந்தால் எப்படி இருக்கும் இது ஒரு சிறிய விடயமாக உங்களுக்கு தெரியலாம் ஏனென்றால் உங்களின் வாழ்வோடு ஊறிப்போன விடயம் சினிமா கூத்து

    ReplyDelete
  4. A Pious Husband Consider it as a serious matter as you see a somewhat similar incident in the life of Muhammed (sal ).

    Try to RECALL the Incident " When a Blind person came to meet the Prophate, where Muhammed (sal) asked Aesha (ral) to go inside the home telling even though the Blind person can not see you.. Still you can see him "
    ( Allah knows best ).

    Dear Muslim Brothers,,, Do not blindly scold the Husband Act, Rather see the issue though islamic prospective. " If we say We LOVE Allah,, Then it is upon us to follow the Muhammed (sal ) as stated in Quran.

    I hope those who Blindly scolded the ACTION of the Husband will apologize for their ignorance ( if they really follow Islam )

    ReplyDelete
  5. I agree with that husband decision

    ReplyDelete
  6. Masha ALLAH. Good decision

    ReplyDelete
  7. அரபிகளின் 'அறிவு'க்கிரீடத்தில் மற்றொரு முத்து!
    அதற்கு இங்குள்ள மூடரும் இடுகின்றாரே வக்காலத்து

    ReplyDelete
  8. Divorcing a spouse over a matter of crying, is not acceptable. I hope there are no kids involved. Many women are so sensible and emotional when they watch movies then they cry. Allah has created our women folks like that. A man needs to be kind & friendly with his wife. Divorce is a serious matter especially when they have kids.

    ReplyDelete

Powered by Blogger.