மாடறுப்பை தடை செய்வது அறிவுப்பூர்வமானதல்ல, ஜனாதிபதியின் கருத்தை கண்டிக்கிறது தவ்ஹீத் ஜமாஅத்
வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதின் ஊடாக நாட்டில் மாடறுப்பை தடை செய்வதற்குறிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும் படி நிதி அமைச்சருக்கு தான் பணித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=eW0MavCkZG0
https://www.youtube.com/watch?v=eW0MavCkZG0
செரியான சாட்டையடி அஇஜஉ இன்னும் நித்திரையில் இருந்து எழுப்பவில்லையா இந்த உலக்கையால்தான் முஸ்லிம்களுக்கு இவ்வளவு பிரச்சனை ஒரு வாட்டசாட்டமாக ஒரு எச்சரிக்கை விட்டால் இந்த பிரச்சினையை அரபுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றொரு அறிக்கையை தைரியமாக ஆண் சிங்கமாக விட்டால் கணக்கான வழிக்கு வரும் (ஹொந்த பண. நெதி ஜம்ஆ
ReplyDeleteஅடுத்த அரச தலைவர் மஹிந்த என்பது உறுதியாக வாய்ப்பு ஏற்படும் சாத்தியமே உள்ளது
ReplyDeleteDo not charge everythink on ACJU, they are acting according to politician and mathhab. If SLTJ ia calling muslim for the right path as per Quran and Sunnah, then they are mockaring that low and order become disorder. Reality will win but slow.
ReplyDeleteAllahvin sattangalai yaarum oothi anaitthu vida mudiyaathu..... ACJU....and followers....let them sleep we dont need them now for sri lankan muslims
ReplyDeleteIt is a meat issue not a Muslim issue. Why worry!!!
ReplyDeleteAWASARA putthi actj ku irukkalaam. anaal nidanam ACJU ku irukkanum.sinnaputthi awargalukku -paadippu naatu muslimgalukku. awasara pattu ummatha oru siriya koottam kaiyyalagamal irunda nallazu.
ReplyDeleteSLTJ shouldn't be in a hurry in everything. Decitions should be taken so that it should not harm any community. Meat is not a big issue. Muslims are not cattle owners. We are only consumers. It will not affect our community indeed.
ReplyDeleteSLTJ always tries to blame ACJU in everything. It's not a healthier one for us. We, muslims, should be careful and united in everything. As far as my concern, ACJU is careful in taking decisions.
ReplyDeleteMeat is not a big matter for us now. Cattle are not owned by muslims. We are consumers only. If cattle slaughter is banned in Sri lanka, it will not affect us.
ReplyDeletebeefis never destroy human life...but the drugs is making prostution,accident,figting,future leaders life and goal....
ReplyDeletepls stop and hard drink,tobacco,drugs