Header Ads



"மாட்டிறைச்சி" பௌத்தமும், முஸ்லிம்களும்...!!

-யு. எச். ஹைதர் அலி-

இலங்கை முஸ்லிம் சகோதரர்களுடைய அநேகமான பேஸ்புக் எல்லாம் நேற்றில் இருந்து மாட்டிறைச்சி பற்றி பேசுவதை அவதானிக்க முடிந்தது. 

அதேபோல் இலங்கை முஸ்லீம் சகோதரர்களுக்கு  சொந்தமான ஒரு சில செய்தி இனையத்தளங்களும் இலங்கை முஸ்லிம்களின் ஒரு மார்க்க கடமைக்கு இலங்கை அரசு தடைவிதிக்க முற்படுவதைப்போல் இந்த மாடு அறுப்பு விடையத்தைப்பற்றி ஜனாதிபதியின் கூற்றை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. 

மறுபுரம் முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் தேட முனையும் முஸ்லீம் இனவாத கட்சியும் ஜனாதிபதியின் மாடு அறுப்பு கூற்று சம்பந்தமாக ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்போகிறோம் என்று அறிக்கைவிட்டு பிச்சைக்கார பிளைப்பு நடத்தும்  முஸ்லிம் இனவாத அரசியல் அநாதைகள். 

இன்னொரு புரம் அரபிகளின் றியால்களில் அரபிகளின் குர்பானை இலங்கையில் கொடுத்து வயிற்றுப்பிளைப்பு நடத்தும் தஃவா வியாபாரிகள் ஜனாதிபதிக்கு விடும் கண்டனங்கள்.   

இலங்கையில் பெரும்பான்மை சமூகம் மாடு அறுப்பதை அவர்களின் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் , அவகளின் பஞ்சமா பாவங்களில் ஒன்றாகவும் கருதுகிறார்கள். நாம் இவ்விடத்தில் அவர்களது உணர்வுகளை மதிக்காது எமக்கு மாட்டிறைச்சி சாப்பிடுவது கட்டாய மார்ககக்கடமையப்போல எண்ணி மாடு அறுப்பதையும் சாப்பிடுவதையும் தவறாமல் செய்து வருகிறோம்.

மாட்டிறைச்சி சாப்பிடாவிட்டால் இலங்கை முஸ்லிகள் இறந்து விடுவதைப்போலும். இலங்கை அரசு முஸ்லிம்களின் மாட்டிறைச்சி சாப்பிடும் மார்க்க கடமையை தடை செய்ய முற்பட்டு விட்டதைப்போன்று அறிக்கைகளும் கண்டனங்களும் முக நூலை கலக்குகிறது.

முதளில் முஸ்லிம்களாகிய நாம் எங்கு தவறு விட்டோம் என்று சிந்திக்கின்றோமா ?

1. ஊருக்கு ஒரு இறைச்சிக்கடையை தெருவுக்கொரு கடைகளாக்கி , இறைச்சிக்கடை Tender ஐ ஏற்றிவிட்டு நகர சபை chairman முதல் PHI வரை லஞ்சத்தை வாரி இறைத்தவர்கள் நம் முஸ்லீம்கள்.

2.  ஒரு சில ஊர்களில் ஒருவருக்கு இறைச்சிக்கடை Tender கிடைக்காததனால் கிடைத்தவருக்கு எதிராக பெரும்பான்மை பிக்குமார்களை தூண்டி விட்டவர்களும் நம் முஸ்லிம்கள் தான்.

3. உள்கியாவை ஆண்டான்டு காலமாக எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.  இஸ்லாம் கூட்டாக சேர்ந்து கொடுக்கச் சொல்லும் சமூக வறுமை ஒழிப்புக்கடமையாகிய சக்காத்தை கூட்டாக கொடுப்பதை புறக்கனித்துவிட்டு உள்கியாவை கூட்டம் சேர்த்து டிக்கட் அடித்து தம்பட்டம் அடித்து எப்போது செய்ய ஆரம்பித்தார்களோ எம்மவர்கள் அன்றில் இருந்து ஆரம்பித்தது வினை.

4.  அரேபியரின் உள்கியாவிற்காக எமது நாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் வீணான தப்பபிப்ராயங்களை  உருவாக்கிக் கொண்டோம்.  

5. இந்த தப்பபிப்பிராயங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அமைப்புக்களும் இயக்கங்களும் தத்தமது நிறுவனத்திற்கான வெப்சைட்களில் எத்தனை மாடு உளுகியா கொடுத்தார்கள்.

என்று முழு விபரத்தையும் அந்த வெப்சைட்களில் பிரசுரித்து தத்தமது இயக்கங்களை அரபிகள் விளம்பரப்படுத்த முற்பட்டதனால் வந்த விளைவு.

ஏனைய சமூகங்களையும் அவர்களின் மத உரிமைகளையும் கடமைகளையும் உணர்வுகளையும் மதிக்காதவர்களாகவும் சுயனலனுக்காக வாழும் ஒரு சமூகமாகவும்  நாம் வாழ பழக்கப்பட்டதனால் வந்த விளைவுகள் தான் இவைகள்.

17 comments:

  1. Aiyyoooo Haidar ali....ippathaaan neenga thoongi elumbi kottavi vidureenga pola... Ungal pakkathulaye....ungada phone...network oada openaagi kedanthatho.....
    Ethukku ungalakku thevallatha vela....adutta pakkam purandu padungoo...late aagi elumbalam.....

    ReplyDelete
  2. Yes very good article, jazakallah

    ReplyDelete
    Replies
    1. என்ன புரிந்தது கட்டுரைய்ல்

      Delete
  3. are you mad MR . Haider ali

    ReplyDelete
  4. Good says Mr. Hyder Ali timely needed, Sorry for the comments made by Brother ONEANDONLY FOREVER don't know who is that but made his comments out of ignorant excuse him Mr. Hayder Ali

    ReplyDelete
  5. Nothing wrong in Hyder Ali's article.
    It's an eye opener and a request.
    The gentleman who wrote a sarcastic comment should think a little more what he is trying convey.
    Please be realistic and rational.

    ReplyDelete
  6. If at all this is to be opposed it should be from cattle farmers associations,of all ethnic groups, for there livelyhood would be affected.

    ReplyDelete
  7. You are wrong Mr Hyder. Buddism does not talk of Killing bull alone. If they want to prohibit killing then they should ban killing of every animal. Even Chicken and Fish must be banned. Then you can say it is based on Buddism. Why MADHU Or HARAK alone.But they will never do that. That is Why we call it as an action against Muslims. It is not whether Muslims need beef or not. it is the principle that matters. You try to do some thing what BBS wants to do against Muslims.In future there will be many things that will pop out from the BBS list. The argument is whether should we lose a right or practice that we have been enjoying for generations.If we keep quiet here may be we will lose many things in Future.



    ReplyDelete
  8. ஒரு கோலையன் கட்டுரை உங்கள் மீது குரி வைத்து நாட்டின் தலைவன் பேசுகிரான் அரபி உலுகியா என்ரு உலரும் முஸ்லீம்கலை காட்டி கொடுக்கும் கருப்பு நரியே காபீரை குரை கூர மாட்டாய் இதில் முஸ்லீம்கள் தவரு செய்தது போல் காட்டியுல்லாய் இஸ்லாத்தை காபிருக்கு சொன்னால் பயம் இவனுக்கு தேவையா என்பாய் பயந்த தொடை நட்ங்கிகலுக்கு அல்லாஹ்விடம் இடம் இல்லை ஒத்துமையா எல்லோரும் சேர்ந்து கபுரு வனங்கி கிடா வெட்டி கந்தூரி தின்னுவது ஒத்த்மயா

    ReplyDelete
  9. Very nice and timely wanted article. You've written the truth. Those who benefit from slaughtering cattle only make it a big issue. It's not the problem of ours

    ReplyDelete
  10. Very excellent article and we must respect other community

    ReplyDelete
  11. Muslimgal, My3 Islaththukke vanduvittazaga veen katpanyai
    uruvaakki vittaargal . Izu madamai. Ilankai arasiyal oru kulappa nilayai nokkich chenrukondirukkirazu . Ivargal Mahindavai arasiyalil irunthu oram kattath thavarivittaargal. Azan oru eziroliyagaththaan My3yin intha ariviththalaip parka
    vendum. Maadaruppu innum thadai seyyappadavillai . Intha
    vidayaththil avasarappadaamal nizaanamai sinthippazu nallazu.
    Maada My3ya enru vanthaal yaaraith therivu seiveergal ? Naan
    My3yaaga irunthaal inthakkelviyathaan ungalidam ketpen !

    ReplyDelete
  12. இதிலிருந்து என்ன புரிகின்றது.சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடு இந்த நாட்டில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள் அவரவர் மதச்சடங்குகளை அவரவர் செய்ய சகல உரிமையும் சகல மதத்தவர்களுக்கும் உண்டு அப்போது ஏன் நம்மிடம் வந்து முட்ட வேண்டும்.நாம் யாரு பறை அடித்து யானையை கொண்டு பெற ஹர போவதை தடை செய்ய சொன்னோமா?அவர்கள் உண்ணும் பண்டியை தடை செய்ய சொன்னோமா?விஞ்ஞான ரீதியில் கூட அவர்களின் சமயச்சடங்குகள் உணவுகள் தீங்கு விளைவிக்கிறது என்று வைத்திய நிபுணர்கள் சொல்லோயும் நாம் அதை ஆதாரம் காட்டி நித்தச்சொன்னோமா ?இல்லவேயில்லைஅப்போ ஏன் நம் விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டும்?கட்டுரையாளர் அரபு நாட்டு பணத்தில் மாடு அறுப்பு பற்றிப்பேசுகிறார் மாடு மாடாகவும் மனிதன் மனிதனாகவும் வால வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.மதம் என்று முட்டாள் தனமாக பேசுபவர்களுக்கெல்லாம் இஸ்லாத்தை வாளைத்துக்கொடுக்க முடியாது.என்பதை இந்த கபுறு முட்டித்தனம் பேசும் சகோதரர்கள் புரிந்தால் நல்லது.

    ReplyDelete
  13. Very good points. Some of our Muslim selfish think only their culture and religion. Why don't we think about others religion and culture? As others respect our feelings we should also respect others feelings. After this we, Muslims should ask Maithri to ban alcohol in Sri Lanka...

    ReplyDelete
  14. This moron is writing some bulshits..and the cows saying good artical.what a bunch of communty we are . guys first thoroughly read the article and comment.

    ReplyDelete

Powered by Blogger.