Header Ads



ஞானசாரருக்கு எதிராக, சர்வதேச அறிக்கை வெளியாகியது

ஞான­சார தேரர் நீதி­மன்­றத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் ஆசிய மனித உரி­மைகள் ஆணைக்­குழு கண்­டன அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்ட ஞானசார தேரருக்கு எதிராக சாதாரண பொது மகனுக்கு வழங்கும் தண்டனையாலும் பார்க்க அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.