அடுத்த பொலிஸ்மா அதிபர் யார்..?
தற்போதைய பொலிஸ் மா அதிபர் என் கே இளங்கக்கோன், ஏப்ரல் 12ம் திகதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இந்தநிலையில் இலங்கக்கோன் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டிருந்த போது பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில் தமது ஊரான பொலநறுவையை சேர்ந்த விக்கிரமசிங்கவை தமது பாதுகாப்பு பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் பூஜித் ஜெயசுந்தர மற்றும் சி டி விக்கிரமரட்ன ஆகியோரில் ஒருவர் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment