"மன்னிப்பு கேட்கிறோம்"
'ஷியாக்களுக்கோ அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கோ ஆதரவாக நவமணி செய்திகளை பிரசுரிப்பது அதன் ஊடக சுதந்திரம்' என்ற விடயம் அடங்கலான நவமணி நிர்வாக முகாமையாளர் கூறியதாக jaffna muslim இணையம் 19.01.2016 அன்று ஒரு அறிக்கையை பிரசுரித்திருந்தது.
நவமணி பெயரிலேயே அந்த போணி அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது
எனினும் அது உண்மையான அறிக்கை அல்ல என, நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் jaffna muslim இணையத்திற்கு தொலைபேசி மூலமாக அறிவித்தார்.
இந்நிலையில் குறித்த அந்த போலி அறிக்கை உடனடியாக jaffna muslim இணையம், facebook இலிருந்து அகற்றப்பட்டது.
குறித்த அந்த போலி அறிக்கையினை பதிவேற்றியமைக்காக jaffna muslim இணையம் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறது.

Post a Comment