வில்பத்துவுக்கு செல்கிறார், ஜனாதிபதி மைத்திரி
வில்பத்து வன பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
பல்வேறு தரப்பினரால் வில்பத்து பிரதேச மீள்குடியேற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை நிலையினைக் கண்டறியும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இக்குழுவில் வன இலாகா, நில அளவைத் திணைக்களம், சூழல்பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட, பிரதேச செயலாளர்கள் என்போர் அடங்கியுள்ளனர்.

அதோடு சம்பந்தப்பட்ட அமைச்சரான ரிசாத்தையும் அழைத்துச்செல்லவேண்டும். அதுவே முறையானது.
ReplyDelete