Header Ads



அமைச்சர் ஹலீம், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் திடீ­ரென சுக­யீ­ன­முற்று ஜய­வர்­த­னபுர வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பேரு­வ­ளையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்­வொன்­றுக்குச் செல்­வ­தற்கு  தயா­ராகிக் கொண்­டி­ருந்த வேளை அமைச்சர் ஹலீம் உயர் குருதி அழுத்­தத்­தினால் திடீ­ரென பாதிப்­புக்­குள்­ளா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உட­ன­டி­யாக ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்ட அமைச்சர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

1 comment:

  1. அல்லாஹ் அவரின் நோயை குணப்படுத்துவானாக ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.