Header Ads



பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தது, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போன்றது

ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு பெண்கள் வாசனை திரவியம் உபயோகித்திருந்ததே காரணம் என இஸ்லாமிய மத குரு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Cologne நகர ரயில் நிலையத்தின் அருகே புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது நூற்றுக்கணக்கான பெண்களை சூழ்ந்துகொண்டு அகதிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

 இந்த சம்பவம் தொடர்பாக 3 கற்பழிப்பு 521 பாலியல் வன்முறை என 800க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வட ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் இருந்து வந்துள்ள அகதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பெண்களே காரணம் என கொலொங் நகர இஸ்லாமிய இமாம் அபு யூசப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு பெண்களே காரணம்.

அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானது எனக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தரவில்லை. ஏனென்றால் அவர்கள் வாசனை திரவியம் பயன்படுத்தியிருந்ததே இந்த நிலைக்கு காரணம்.

மேலும் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போன்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

19 comments:

  1. This kind of celebrations happening everywhere. That is their culture. But Non-Muslims are not involving in this kind of cheap act. This barbarian is trying to justify the cheap work.

    ReplyDelete
  2. அவர்கள் அரைகுறை ஆடைகளிருந்தால் அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தான் வேண்டுமா என்ன..? அரைகுறை ஆடைகளை உடுத்துவது பொதுவிழுமியங்களுக்கு ஏற்புடையது அல்ல என்ற போதிலும் அது அவர்களது நாட்டில் சாதாரணமான ஒன்று. அதற்காக அவர்களை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்றுக்கொள்வதா?

    அதையும் விடக்கேவலமானது, முட்டாள்தனமானது : அதை வாசனைத்திரவியங்களைக் காண்பித்து ஒரு மதத்தலைவரே சப்பைக்கட்டு கட்டுவது.

    ReplyDelete
    Replies
    1. I agree and it make me lass frustrate....

      Delete
    2. i think you are a lady. you must respect islamic teachings and law. dont react like western ladys .if something happens in cologne we dont know the truth . dont believe in western media in islamic issues.

      Delete
    3. I'm living just like the some sort of culture here in Ontario, but we practice Islam in daily owr life,I have no rights to behave like barberic way becouse my every move it's a "hethaya" for those people.

      Delete
  3. ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு , ஒழுக்கம், இஸ்லாம் கற்பிக்க இல்லையா . அரைகுறை ஆடை பெண்ணைக் கண்டால் மிருகமாகி விடுவதா . அரபு நாடுகளில் பெண்களுக்கு இதுதான் பாதுகாப்பு இல்லே

    ReplyDelete
  4. தம்பி jj இஸ்லாமிய பெண்ணீன் உடை நடைமுரைக்குள் வைத்தும் மார்க்க கட்டலைகலின் வரைமுரைசார்ந்ததுமான கருத்தையே மதத்தலைவர் பேசியுள்ளார் நீங்கள் பெண் அடக்குமுரைக்குல் சுருன்டு வருபவர் அதுமட்டுமல்ல மதத்தலைவரை தூற்ருமலவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் உங்கலிடம் கிடையாது இந்த வாய்க்கொலுப்புதான் அடிக்கடி உங்க சீலையில் வடிவது அன்மையில் இலங்கையில் நடந்த நிகழ்ச்சியொன்ரில் சிலர் உள்ளாடையினை கழட்டிவீசினார்கள் முத்தமிட்டார்கள் இந்த செயல் எல்லாபெண்கலுக்குமே இழுக்கு அதுமட்டுமல்ல அப்படியான நிலையில் உள்ள பெண்கள் அந்த இடத்தில் இருக்கும் போது அதே மநோநிலையில் உள்ள ஆண்கலும் அந்த இடத்தில் இல்லாமலா போவார்கள் ஆக அவரவர் மனோநிலையில் நடக்கும் தவருக்கு பெண்கள் அப்படியிருந்தாலும் தொட்டு வணங்கிட்டு போங்கள் ஏனென்ரால் அவர்கள் தெய்வம்....சொல்வது யார் தெரியும்தானே நண்பர்களே.........

    ReplyDelete
  5. பெரியப்பா அல்விசாத்,

    பெங்காலி உச்சரிப்பு எங்களுக்கெல்லாம் தெரியாது - தயவு செய்து தமிழில் எழுதுங்கள் - முதலில்.

    ReplyDelete
  6. பொதுவாக உண்மையான நேர்மையான ஒரு மனிதன் அந்த இடத்துக்கு போகமாட்டான்

    ReplyDelete
  7. இஸ்லாமியர்களள் சிறுபான்மையாக வாழும் இடங்களில் எமது ஆடை கட்டுபாட்டை பிறரிடம் திணிக்க முடியாது . ஆண்கள் தான் முன்மாதிரியாக ஒழுக்கமாக நடக்க வேண்டும். இதற்கு பொது அறிவே போதும்.

    ReplyDelete
  8. Y going to this SHAITANIC c e l e t r a t i o n ? TEWAYA? Is it in Islam. Y Alcohol. Result is this...SO ACCEPT IT.

    ReplyDelete
  9. Enter your comment... Ahathihal saithathu miha miha pilai.but imam avarhal pothuvana oru manithe unarvu nilayai solli ullar. Athevealai yenthe mathemavathu araikurai aadayai anumathikkiratha

    ReplyDelete
  10. @Muzammil

    If I am uncivilized, what do you call others who abuse some Monks using all kind of filthy words in this site? If people respect a person as a religious leader,his must have that quality. Otherwise we don't need to give any respect. I know very well the EU authorities will take necessary actions. But if you are telling me that I should mind my own business, since it is an European problem, this news shouldn't be reported in a Sri Lankan based website in the first place.

    ReplyDelete
  11. என் சின்ன மகனே உச்சரிப்பெல்லாம் பார்த்துதானே இந்த நச்சரிப்பு?எனக்குபுரியாது என்ரு சொல்லுடா கன்னா எங்கலுக்கு என்ருகுப்பை கூட்டும் தொழிலும் செய்யாதடா என் செல்லம்

    ReplyDelete
  12. பொதுவான மனித குனத்துக்கு தான் இஸ்லாமிய வழிமுறை உருவாகியது. அவ்வழிமுறை இல்லை எனின் மனித குனம் வெளிப்படுவது இயற்கையே.

    அங்கிருந்த முஸ்லிம்களும் இஸ்லாமிய வழிமுறையை பின்பற்ற வில்லை அந்த பென்களும் பின்பற்றவில்லை. விளைவு மனித குனம் வெளிப்பட்டது.

    அதையே இவர் குறிப்பிட்டிருந்தார்.
    சிலாருக்கு அது பென் உரிமை என்றால் அப்போ ஆன் உரிமையாகிவிட்டது.
    தனது உடம்பை வெளியில் காட்டுவது அவளது சுதந்திரம் என்றால் தன்னை கவர்ந்ததை அடைவது அவனுடைய வலிமை.

    இரு பக்க பேனலே சரியான விளைவை தருவிக்கும்.
    சிலர் , பென் குசுவிட்டாலும் மோப்பம் பிடித்து அருமை என கூறும் ஆன்கள் நமது சமூகத்தில் நிறையவே உன்டு

    ReplyDelete
  13. Kumar,
    "Others" who abuse "some" monks are angered by those "some"
    monk's steadfast anti "others" POLICY that went as far as
    Aluthgama incident . And for your knowledge Kumar, these same
    "others" almost filled the burial ground of late Maduluwave
    Sobitha Thero to pay him respect. I hope you now understand the reactions difference between love and hate. But that does not mean I am in agreement with any kind of abuse of monks at any time. Unfortunately that happens as a tit for tat and it's beyond anybody's control. But my view is,it should not happen. I don't think you should cite this as an example to justify your words. Of course you can post your comments with the words of your choice with the anticipation of answers where necessary .Yes , in the first place it is the problem of those countries where this incident happened and in today's world political climate , many racists are trying to jump on every given opportunity against Arabs and Muslims . I hope you are not one of them. I want to ask you a question.Thousands of Bosnian Muslim women were raped in Bosnia during hard times there . How do you feel ? Just your true feeling ? Again , don't try to say that I try to compare German incident with something that of Bosnia . That is not the case.

    ReplyDelete
  14. My logic is not trying to justify anybody's wrongs but to be
    rationale in my understanding of subjects taken up on this
    forum. I found your word "barbaric" to a statement made by a
    a Muslim cleric , too harsh to go against his stupid explanation. Even the countries where this incident happened
    didn't go that far to call it barbaric but you just called a
    man's opinion of the incident barbaric and not the incident.
    You understand where you stand on this? His opinion was foolish and not barbaric . But if you want to call the incident barbaric , go ahead !Your stand on what happened in
    Serbia is clear and thank you for that . No relevance here over what happened in Serbia ,I only asked how you take it and I got the answer. You said "this is the typical answer as
    expected!" and if that is the case , my guess on you should be right !

    ReplyDelete

Powered by Blogger.