Header Ads



சிங்கள இரத்தம் குறித்து கவனம் செலுத்தாமல், அனைவரும் இணைய வேண்டும் - மெல்கம் ரஞ்சித்

இனம் மற்றும் சமயங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்யவேண்டுமென கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிங்க-லே ( சிங்கள - இரத்தம்) குறித்து கவனம் செலுத்தாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்துள்ள அவர் , இனங்களின் அடிப்பையில் பிரதேசங்களை ஆதிக்கம் செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இந்த வெரியர்கள் BBS.என்று வந்தார்கள் எடுப்படவில்லை பெயரை மாத்தி வந்தாலும் மலம் மலம்தான்

    ReplyDelete
  2. என்று முஸ்லிம்களை பௌத்த மத வெறி தாக்க ஆரம்பித்ததோ அன்றே சிங்கள கிருஸ்துவர்களும் விளித்துகொண்டார்கள். காரணம் அடுத்த இலக்கு நாங்கள் தான் என்று

    ReplyDelete

Powered by Blogger.