மரண தண்டனையை, ஒழிக்கமுடியாது - அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக பென்சில்வேனியா மாகாணத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஷோண்டா வால்ட்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை, நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. எனினும், அதற்கான காரணம் எதையும் நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.
நல்ல விடயம். அமெரிக்கா இதிலாவது உறுதியாக உள்ளதே!
ReplyDeleteஎங்கய்யா மானுடத்துக்காக மப்டியில் வரும் பொலிசார்? சவ்தி மரண தன்டனை வழங்கினால் மாத்திரம் தான் அவர்களுக்கு மாறிடத்தில் அரீதியானவை ஒரு பற்று ஏற்படுகிறது.
மரண தண்டனை மரண தண்டனைக்குரிய குற்றம் செய்தவனுக்குதான் வழங்கப்படும் அதர்க்காக நா நீலிக்கண்ணீர் வடிக்கவேண்டிய அவசியம் இல்லை
ReplyDelete