ஞானசாரர் சமூகத்துக்காக முன்நிற்கிறார், மாடறுப்பையும் தடை செய்யவேண்டும்
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்ததஸ்ஸி தேரர் , ஞானசார தேரர் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு காலப்பகுதியிலும் எழுந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிக்குகள் பலர் முன்வந்துள்ளதாகவும் அந்த வகையிலேயே ஞானசார தேரர் சமூகத்துக்காக முன்னிற்பதாகவும் , அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் போது மஹா மகா சங்க சபையின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல் பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென மகாநாயக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைவரும் ஒன்றாக கருதப்பட்டு, அனைவரும் சமாதானமாக செயற்படும்போதே நாட்டைக்கட்டியெழுப்பமுடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

மாடறுப்பு மற்றும் காட்டை அழித்து குடியேற்றங்களை நிர்மாணிக்கும் செயற்பாடும் தடைசெய்யப்படவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் பௌசியுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
நல்ல யோசனை மாடருப்பை தடை செய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்களும் ஆதரிக்கின்றோம் தேரரே இயற்கை சுட்டோட்டத்தை நல்ல விளங்கி வைத்து இருக்கீர்கள் உங்களின் அறிவை நினைத்தால் புல்லரிக்கிறது
ReplyDeleteThe Askiriya thero has accepted Janasa is a hero. He is recommended for his criminals and indiscipline behaviour. All are same.
ReplyDeleteகேட்டுக்கொண்டு இருக்கும் மாமா சொல்ல வேண்டியதுதானே சாது சாது அப்படியே மதுபான சாலைகளையும் சூதாட்ட நிலையங்களையும் மூடிவிடுவோம் சாது என்று.வாய் வராதோ?
ReplyDeleteI deem that MP Fouzie shot himself in his foot by having meeting with the monk. What's the ulterior motive behind his devise?
ReplyDeleteநாசா விஞ்ஞான ஆய்வு நிலையத்துக்கு உயிரியல் ஆலோசகர் தேவையாம் இவரை அனுப்பலாம் நாட்டுக்கு நல்ல பெயர் கிட்டும்.
ReplyDeleteகாக்கிச்சட்டைகள் என்ன குற்றம் புரிந்தாலும் தமக்குள் காட்டிக்கொடுப்பதில்லை அதுபோலத்தான் தற்போது காவியுடைகளும் ஆரம்பித்துவிட்டன போலும்.
ReplyDeleteகேட்டுக்கொண்டிருப்பவருக்கு எந்தக்காலத்தில் முள்ளந்தண்டு நிமிர்ந்திருந்திருக்கின்றது..?