விதைவை பெண்ணை அச்சுறுத்திய, ஞானசாரரை உடன் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
பொதுபல
சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய
ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கிற்கு சமூகமளித்திருந்த ஞானசார தேரர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது.
இதற்கமையவே ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானர் அவர்கள் அரச விருந்தினராகச் செல்லும் திரு நாள் விரைவில் வருமா?
ReplyDeleteபாபூ...சினேக்பாபு......தீண்டினிங்க தாங்கமாட்டிங்க இந்த நாட்டுக்கு நானே ராஜா நானே மந்திரி சும்மா அதிருதில்ல.........
ReplyDeleteஎல்லாம் வெறும் கண்துடைப்பு. ஞானசார்ரை யாராலும் எதுவும் செய்யமுடியாது , செய்யவும் மாட்டார்கள்.
ReplyDeleteஞான நானாவை வெளிநாட்டு தூதராக அனுப்ப முடியாதா? ஏன் என்றால் அவ்வளவு ஞானம் அவரிடம் உண்டு (அங்கு கட்டி வைப்பார்கள் இங்குருந்து ஆள் போகவரும் ஜானின் எடுத்து வர
ReplyDeleteMission Impossible under the "Yaha Palanaya".
ReplyDeleteAlready crowded now in rajagiriya
ReplyDeleteIlma You are still the same,You don't understand politics
ReplyDeleteதலைப்பில் உள்ளது விதைவையா? விதவையா?என்பதை பின்னோட்டமிடுபவர்கள் தமிழ்கொலைசெய்வது தொடர்பான கட்டுரைச்செய்தி வெளியிட்ட ஜப்னா இனையத்தினை கேட்கின்றேன்..
ReplyDelete@ Visath why this Kolaveri? Hehe. வேண்டாம் அந்த கூட்டம் தமிழ் தமிழ் தானும் எழுத்துப்பிழைகள் செய்து அடுத்தவரை public media வில் எழுத்த்தெரியாதவர்கள். என்று கூறுகின்றனர். விடுங்க bro. Not worth wasting the energy about it.
Deleteலூஶுப்பயல
ReplyDeleteதொடர்ந்தும் நாட்டின் நீதியையும் நீதிமன்றங்களையும் அவமதித்தே வருகிறார். எந்தவொரு நீதிமன்றத்தின் அழைப்புக்கும் சமூகமளிக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்து நீதியை எட்டி உதைக்கிறார். எந்த அரசாங்கத்தினாலும் இவரின் ரவுடித்தனமும் காவாலித்தனமும் கண்டு கொள்ளப்படுவதில்லை.
ReplyDeleteஇல்லையே bro பிழைகள் ஒன்றும் தெறிந்து நடப்பவைகள் இல்லை என்பதை இதிலிருந்தாவது தூக்கிப்பிடிப்பவர்கள் அறிந்துகொள்ளட்டுமே...[JJ]
ReplyDeleteஇங்கு தேவை விளங்கிக்கொள்ள முடியுமான அளவு கருத்து, அதை விடுத்து இங்கு யாரும் யாருக்கும் தமிழ் பாடம் எடுக்க வேண்டாம்.அல்ஹம்துலில்லாஹ் பதிவிடப்படும் கருத்துக்கள் சாதாரணமாக எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளதுதானே?பிறகு ஏன் சண்டை?
ReplyDelete