இறைச்சி விவகாரம் + பொதுபல சேனா, ஜனாதிபதியிடம் நேரடியாக விளக்கம் கேட்பேன் - றிசாத்
மாடு அறுப்பது, அதனை தடை செய்வது, இறைச்சியை வெளிநாடுகளிலிருந்து தருவிப்பது, பொதுபல சேனாவுடனான சந்திப்பு போன்றன குறித்து முஸ்லிம் சமூகத்திற்கு எழுந்துள்ள சந்தேகங்கள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து தான் நேரடி விளக்கம் கேட்கவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இதுதொடர்பில் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள உணர்வலைகளை தாம் புரிந்துகொள்வதாக தெரிவித்த றிசாத், முஸ்லிம் சமூகத்தின் இந்த உணர்வலை குறித்தும் தாம் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூற இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
மாட்டிறைச்சி தடை இஸ்லாத்தை தடைசெய்வது போண்று கருதப்படுவது ஏன்?
ReplyDeleteமாட்டிறைச்சிக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
தயவு செய்து யாராவது தெளிவு படுத்துவீர்களா?
ர்
தெரியாத தேவதையை MY3 விட தெரிந்த பேய் நல்லது என்று MR சொன்னது உண்மையாகி விடுமோ?
ReplyDeleteMr.mannar muslim.sambandam irukku.izu namazu ULHIYA kadamaikku wekka pohuthu aappu.so we will act soon. .
ReplyDeleteulhiyavukku aadu ok
Deleteமாடறுப்பை தடைசெய்தல் என்பதைவிட நமது உரிமைகள் பரிக்கப்படுகிறது என்பதே உண்மை. மிருகவதை எனும் போது அனைத்து மிருகங்களும் அதில் அடங்கும் ஆனால் அனைத்து மிருகங்களையும் கொள்ளலாம் மாட்டை தவிர.
ReplyDeleteஇங்கு ஏன் என்ற கேள்விக்கு பதில் முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பது மாட்டைத் தான் எனவே அதற்கு தடை!
இப்படி ஒவ்வொறு உரிமைகளாக பரிக்கக்கூடும் மியன்மாரைப் போல். கடைசியில் "உனக்கு இந்த நாட்டில் எந்த உரிமையுமில்லை போ" என்ற முடிவுக்கு வரலாம்.
எனவே நமது உரிமைகள் பரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது
மாட்டை கட்டி உழுகிரான் மாட்ட கட்டி பாரத்த இலுக்கிரான் அடித்து அடித்து வன்டியை செலுத்துரான் இதுதான் பசு வதைடா 2கால் மாடுகலா வதை இல்லாமல் அர்த்து ஹலாலா திங்கிரோம்
ReplyDeleteஇஸ்லாத்துக்கும் மாட்டுக்கும் என்ன சம்பந்தம் Mr Rishad Badiudeen ? மாட்டிறைச்சி இறக்குமதி செய்துதான் விற்க வேணுமென்றால் அதிலும் முஸ்லிம்களுக்கு தான் இலாபம், காரணம் நம்மவர்கள் மாத்திரம் தான் அல்லது நம்மவர்கள் இறக்குமதி செய்தால் மாத்திரம் தான் முஸ்லிம் வாங்குவார்கள், இதனால் மாடு வளர்த்து, கறிக்கு விற்கும் சிங்கள விவசாயிகள் தான் நஷ்டமடயப்போகிரார்கள்.
ReplyDeleteஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மாட்டை தெய்வமாக பார்க்கும் 80% இந்துக்கள் உள்ள இந்தியா தான் அதிகளவு மாடுகளை கொன்று ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது ( பாவம் கடவுளை காசுக்காக வெட்டி விக்க முடியும் போல. சரி சரி பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் தானாமாமே!!!!)
இரண்டாவது இடத்தில ஆஸ்திரேலியா , மூன்றாவது இடத்தில பிரேசில்.
எங்கட முதலாளிகள் சட்டு புட்டுண்டு, இம்போர்ட் பண்ண தயாராகுங்க. இனிமேல் மாட்டிறைச்சி குறைந்த விலையில் கிடைக்கலாம்.
இதில் இன்னொரு விடயம் மாட்டிரைசிக் கடைகளின் மூலம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் பணம், பன்சல, போலீஸ் களுக்கு போகும் பங்கும் மிச்சம்.
ஆகவே ரிஷாத் அவர்களே வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும்
எத்தனையோ பிரட்சனைகள் புரையோடிகிடக்கின்ரன அவற்ருக்கு முதலில் தீர்வுகலை கன்டுவிட்டு பிறகு இவற்ரைப்பற்ரி சிந்தியுங்கள் இதுவொன்ரும் மானிடத்தை அழிக்கும் பிரட்சனையல்ல
ReplyDeleteOnly motive is undermining muslims..if they really want to show mercy towards animalas...they should ask don't kill any animals but why...
ReplyDelete