இலங்கையிலுள்ள உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் உரிமையாளர் தம்மை அடையாளப்படுத்த மறுப்பு
இலங்கையில் உள்ள உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல்லின் உரிமையாளர் அது தொடர்பாக குழப்பநிலையில் உள்ளதாக ரொய்ட்டர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இந்த நீல மாணிக்கக்கல் தொடர்பாக தெரியவந்துள்ள நிலையில் , அதன் எடை 281 கிராம் ( 1404.49 கெரட்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் , அதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என கொழும்பு மாணிக்கக்கல் ஆய்வு நிறுவனத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது.
அது , இலங்கையின் பெறுமதியின் படி 1400 கோடி ரூபாய்களாகும்.
பாதுகாப்பு கருதி அந்த இலங்கையர் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதாக ரொய்ட்டர் பத்திரிக்கை சேவையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment