சீமானின் அறைகூவலை ஏற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - விவாதத்திற்கும் தயார்
எந்த மதத்தின் நூல்களையும் விட திருக்குறளே உலக பொதுமறை என்றும் இதற்காக தாம் எந்த மதத்தினருடனும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.
சீமானின் அறைகூவலை ஏற்று விவாதத்திற்கு தாம் தயாராக இருப்பதாகவும், திருக்குறளில் நல்ல கருத்துக்கள் இருப்பதுப்போல் காலத்துக்கு ஒவ்வாத, அறிவுக்கு பொருந்தாத, நடைமுறைப்படுத்த முடியாத, சீமானே எதிர்க்கிற பல்வேறு கருத்துக்கள் அடங்கியுள்ளதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக சீமானுக்கு விவாதத்திற்கான ஒப்பந்தம் போடுவதற்கு TNTJ அழைப்பு விடுத்துள்ளது.
TNTJ யின் அறிவிப்பை ஏற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விவாதத்திற்கு முன் வர வேண்டும்.
கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, கிறித்தவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, இந்து முன்னணிக்கு விவாதத்திற்கு அழைப்பு விடுத்து TNTJ நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் விவாதத்திற்கு வருவார் என்றால் தாம் விவாதத்திற்கு வரமாட்டேன் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலனை தலைதெறிக்க ஓடவிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீமானின் அறைகூவலை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளை நம்பி மடத்தனத்தில் குதிக்கும் ஏமாளி
ReplyDeleteI hail the audacity of TNTJ. May Almighty Allah bolster them against all pagans!
ReplyDeleteEvery one considers their religion and religious book to be the best one. Argueing against a religion or religious book is not a good one. This kind of arguement may hurt them and they may start blaming our religion and us. They will get to know Islam by our good deeds not by argueing against their religion. In many videos I have seen that TNTJ has failed in arguements.
ReplyDeleteகுர் ஆன் ஹதீசுடன் கலீமா சொன்னவர்கள் வரும் போது சிமானும் வரட்டும் குர் ஆன் முன் நிக்க முடியுமா
ReplyDeleteகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
ReplyDeleteone truth is that after debate with Seman,more thousand of Hathees are to be cancelled by this jewis (TNTJ)group.
ReplyDeleteஇது அல்லாஹ்வின் ஏற்பாடு - இஸ்லாத்தின் மகிமையை மீன்டும் ஒருமுறை உலகத்திற்கு எடுத்துக்காட்டக் கிடைத்திருக்கும் மற்றொரு சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொள்ள முன்வந்திருக்கும் SLTJ இற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅல்லாஹ் போதுமானவன். இன்சாஅல்லாஹ் பார்ப்போம்.
பாஸிக்.பாஜிரை கொண்டும் அழ்ழாஹ் தீனுடைய வேலை வாங்குவான்
ReplyDelete