'ஜனாதிபதி எதற்கும் பலனற்றவர்'
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகளின் விகாராதிபதிகளுக்கும் அத்துரலியே ரதன தேரருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற சிங்கள மக்களின் நிலைமை மற்றும் தொல்பொருள் காணப்படுகின்ற இடங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவ்வாறான இடங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றும் விகாராதிபதிகளினால் இதன் போது ரதன தேரருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையயாடலின் இறுதியில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித் தருமாறு ரதன தேரரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“ அவர் எதற்கும் பலனற்றவர் ” என்று ரதன தேரர் தெரிவித்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.
செரியா சொல்லிவிட்டுப் போகிறார் சேத்துல நாட்டிய கம்பைபோன்று ஆகிவிட்டார்
ReplyDeleteமுலு இலங்கையிலும் தொல்பொருள் எனும் பெயரில் சுற்றீவலைத்துவிட்டு முதலில் தூபியையும் விஹாரைகலையும் அமைத்துவிட்டு இது எங்கலது புனிதபூமியென்ரு போர்கொடியேற்ருவதுதான் இவர்கள் கடமை அதற்கு முன்னால் ஜனாதிபதியே சிரந்தவர் என்பது இவர்கலுக்கு நல்லாவே தெரியும் அதன் நக்கள் பேச்சுத்தான் இது
ReplyDelete