"ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தேசிய பாதுகாப்பு என்றால் என்னவென்று தெரியவில்லை"
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு வரைவு மற்றும் பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபை தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள செயற்பாடுகளுக்கு தேசிய அமைப்புக்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (05) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெங்கமுவே நாலக தேரர் இதனை தெரிவித்தார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களால் அரசியலமைப்பு தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தேசிய பாதுகாப்பு என்றால் என்னவென்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

You never change your narrow mind. You were trained in that way.
ReplyDelete