கிரிஷ் என்ற இளைஞரின், வாழ்வை மாற்றிய இஸ்லாம்!
இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவர் சகோதரர் கிரிஷ். ஆன்மீக தேடலினால் பல மதங்களையும் ஆய்வு செய்தார். தனது பூர்வீக இந்து மதத்தின் ஆணி வேர் இஸ்லாம் என்பதை தேடலில் தெரிந்து கொண்டார்.
சனாதன தர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரையும் முஹம்மது இஷாக் என்று மாற்றிக் கொண்டார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சென்ற 2014 ஆம் ஆண்டு மெக்கா சென்று ஹஜ் பயணத்தையும் முடித்துள்ளார்.
இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றவுடன் அவர்களின் முகத்தில் ஒரு தெய்வீககலை தொற்றிக் கொள்வதை பார்த்து பிரமிக்கிறோம். இறை மார்க்கமல்லவா!
இவருடைய வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக அமைய நாமும் பிரார்த்திப்போமாக!
தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்காமல் இருக்க மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:32)
சுவனப் பிரியன்
Alhamdhulillah... Islam is the exclusive religion acknowledged by the God.
ReplyDeleteதுறவரம் என்பது, கடவுளின் நியதியை மறுத்தலாகும். துறவரத்தை ஆதரிக்கும் எந்தக் கோட்பாட்டையும் ஏற்க முடியாது.
ReplyDeleteசைவ உணவு என்பதும் கடவுளின் நியதியை மறுத்தலே.
Al Hamdulillah....Great....
ReplyDeleteAthu sari...athenna poorveega Indu mathaththin Aani ver Islam.....??? Something wrong here..
ALHAMTHILLULLAH ALLAH AKBAR
ReplyDelete