Header Ads



தேசிய மட்டத்தில், முதலிடம்பெற்ற ஆகில் முஹம்மட்க்கு - சிங்களத்தில் : ஷான் கசீர விக்ரமசிங்க


தமிழில் : ஸப்வான் பஷீர்

அன்புள்ள ஆகில் முஹம்மட்..........

உங்களது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.
எதிர்காலத்தில் நாட்டுக்குப் பயன்தரக்கூடிய
பிரஜையாக வரவேண்டும் என்று பிரார்த்தித்தவனாக
கீழே உள்ள படத்தையும் கொஞ்சம் பார்க்குமாறு
வேண்டிக் கொள்கின்றேன்.

இங்கே இருப்பது ஒரு சிறிய காரின் சாரதியோ
அல்லது வாகனம் திருத்துபவர் என்றோ தவராக
நினைத்துவிடாதீர்கள்.

இங்கே இருப்பது உதய ப்ரபாத் கமன்பில எனும்
இளம் பாராளுமன்ற உருப்பினர் .

சரியாக இற்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர்
1988 இல் உங்களைப்போலவே உயர்தர வர்த்தகப்
பிரிவில் முதலிடம் பெற்ற புத்திசாலிமாணவர்.

கையில் கொத்துக் கணக்கிள் நூல்
கட்டியிருந்தாலும் அவுஸ்திரேலியாவின்
மொனேஷ் பல்கழைக்கலகத்தின் கணணித்துறை
பட்டதாரி இவர்.

இப்போது டிசைன் டிசைனாக ஆடை அணிந்தாலும்
வெட்கமில்லாமல் அரசியல் செய்தாலும்
கொழும்பின் முன்னனிப் பாடசாலை ஒன்றின்
பிரதி மாணவத் தலைவராக கடமையாற்றியவர்.

சோம தேரரின் ஆசிர்வாதத்தோடு அரசியலுக்கு
வந்து பாராளுமன்றம் வரை சென்ற சால்வையின்
அரசியல் கைதிகள் கூட்டத்தில முக்கிய புள்ளி
இவர்.

தனது அரசியல் பிரச்சாரத்துக்கு போஸ்டர்
அடிப்பதற்கென்று 100 ரூபாய் வீதம் மக்களிடம்
பணம் சேர்த்தவர்.

கொள்கைக்காக மஹிந்தவை விட்டுப் பிரிந்து
செல்வதாகச் சொல்லிச் சென்று அடுத்த நாளே
வெட்கமே இல்லாமல் மஹிந்தவின் மடியில்
போய் உக்காந்துகொண்டதும் தேசிய மட்டத்தில்
வனிகப்பிரிவில் முதலிடம் பெற்ற இம் மாணவர்தான்

அன்புக்குறிய ஆகில் முஹம்மட்.....

உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம்
பெறுவதென்பது புத்திசாளியாக உருவாவதற்கான
காரணமில்லை என்பதை கீழே உள்ள புகைப்
படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தயவு செய்து தேசிய ரீதியில் உயர்தர
வனிகப்பிரிவில் முதலிடம் பெற்ற இன்னுமொரு
கம்மன்பிலயாக நீங்கள் உருவாகிவிடாதீர்கள்.

இறைவன் உங்களுக்கு துனைபுரிவானாக.


9 comments:

  1. Very good advice. It is really fantastic

    ReplyDelete
  2. irrelevant advice to this student. Don't publish this low grade news.

    ReplyDelete
  3. Sammandhamillama gammanpila oda akeel muhammadh a touch panringa. Idhuvum oru inath thuvesam.allathu veenaaga inththuvesathai undu panringa.
    Akeel muhammath ku vaalthukkal. Allah ungalukku vetri alippanaga.

    ReplyDelete
  4. Nanban akeel ku neenda payanam ulladhu.campus poganum.neenga thuvesatha undu panni avaroda maatru madhathavan thuvesamaga nadandhukolla vali seiyya vendaam.indha post a remove pannunga. Idhula enna thuvesam fu kekuringala? Ella muslimgalukum theriyum udhaya gammanpila yaar endru

    ReplyDelete
  5. அபாரத் திறமை என்பது இருபுறமும் கூரிய அலகுகளைக்கொண்ட கத்திக்கு ஒப்பானது. அதனை நாம் எந்தப்புறமாக பிரயோகிக்கின்றோம் என்பதில்தான் சமூக நன்மை தங்கியிருக்கின்றது.

    ReplyDelete
  6. இருபுரமும் கூரிய அலகுகலைக்கொன்டிருபதற்கு பெயர் கத்தியல்ல அப்படியிருந்தாலும் அதை யாருமே பயன்படுதமுடியாதம்மா சாதாரனமாக கதிக்கு ஒருபக்கம்தான் கூர் இருக்கமுடியும் நீங்கள் சொன்ன கத்தி கொலைகாரன் பயன்படுத்துவது SO கெட்டதும் செய்யலாம் நல்லதும் செய்யலாம் என்ரு மரைமுக கருத்து சொல்கின்ரீர்கள்

    ReplyDelete
  7. Mr. al visath, are you sick...?

    ReplyDelete

Powered by Blogger.