சுவிட்சர்லாந்தில் முன்னாள் கத்தார் அதிபரின் தாராளம்..!
சுவிட்சர்லாந்து நாட்டில் கால் முறிவு சிகிச்சைக்காக சேவை செய்த மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் கத்தார் நாட்டு முன்னாள் மன்னர் 3,000 பிராங்க் ‘டிப்ஸ்’ கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
3,000 பிராங்க் இன்றைய (22.02.2016) இலங்கை பெறுமதியில் 4 இலட்சத்து 41 ஆயிரம் ஆகும்.
கத்தார் நாட்டு முன்னாள் மன்னரான Sheikh Hamad bin Khalifa Al Thani மோரோக்கோ நாட்டிற்கு சுற்றுப்பயணமாக கடந்த டிசம்பர் மாதம் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விபத்தில் அவரது காலில் முறிவு ஏற்பட்டு அவசரமாக சுவிட்சர்லாந்த் நாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
சூரிச்சில் உள்ள Schulthess என்ற மருத்துவமனையில் வாரக்கணக்கில் சிகிச்சை பெற்ற முன்னாள் மன்னர் சில தினங்களுக்கு முன்னர் தான் தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஆனால், முன்னாள் மன்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக தனது சிகிச்சைக்கு உதவிய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3,000 பிராங்க் ‘டிப்ஸ்’(Tips) கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதனை மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரியா ரிட்ஸ் உறுதி செய்துள்ளார்.
ஆண்டிரியா கூறியபோது ‘பொதுவாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு உதவும் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 20 முதல் 50 பிராங்க்குகள் டிப்ஸ் கிடைக்கும்.
ஆனால், மருத்துவமனை வரலாற்றில் முதன் முறையாக கத்தார் நாட்டு முன்னாள் மன்னர் ஒவ்வொருவருக்கும் 3,000 பிராங்குகள் வரை டிப்ஸ் கொடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
எனினும், இது மருத்துவமனை கொள்கைகளுக்கு எதிரானது என்பதால், ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 150 பிராங்க் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகை மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆண்ட்ரியா ரிட்ஸ் தெரிவித்துள்ளார்.

Could have given to Syrian Refugees.
ReplyDeleteYes. It is utter waste of money?
ReplyDeleteUseless people
ReplyDeleteமன்னரின் சுற்றுலாவிற்கு மன்னர் மட்டும் செல்வதில்லை. அவரின் பரிவாரங்களும் சேர்ந்தே செல்லும். இரவரின் சிகிச்சைக்காக பரிவாரங்கள் அடங்கலாக சுவிற்சர்லாந்தில் இரவோடிரவாக மொத்தம் ஒன்பது விமானங்கள் தரையிரங்கின. இந்த விமான நிலையத்தில் சூழவுள்ள மக்களின் தூக்கம் கருதி இரவு நேரங்களில் எந்த விமானமும் தரையிரங்குவதில்லை. இதனை மீறியதற்காக மிகப்பெருமளவு பணத்தை தண்டமாக செலுத்தினார். ஒரு தனிமனிதனின் சுற்றுலாவிற்கு இத்தனை பரிவாரங்களுடன் இந்தளவு செலவு தேவைதானா? சிரியாவின் பட்டினிச் சாவு மன்னருக்கு தெரியாதா?
ReplyDeleteFoolish activity
ReplyDeleteQatar also contributing to Sriyans. Do not comment without proper knowledge.
ReplyDeleteyes u r correct thowfeek
ReplyDeleteSAME TIME THIS HARAAM MONY NO NEED MUSLIM REFUGEES.
ReplyDeleteகத்தார் அள்ளிக் கொடுக்காமல் இல்லை தாராளமாக ஏழை நாட்டில் உள்ள மக்களுக்கு அகதிகளை கவனிக்கும் விடயத்தில் சவுதி போன்று கத்தாரும் முன்ணணில் உள்ளது எனபதை யாரும் மறுக்க முடியாது அதேவேளை தன்னை தூக்கி சாத்தி வைத்தியம் செய்தவர்களை மனம் சந்தோஷம் அடையும் வகையில் உதவியாகவோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுத்தால் தவறு எனறு சொல்ல முடியாது அது ஹராமான விடயத்துக்கு அவர் செலவு செய்யவில்லை
ReplyDeleteஆப்பிரிக்க கண்டத்தில் பட்டினிச்சாவில் சாகும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஒன்றும் யூதக்குழந்தைகளல்ல.. நம்முடைய இஸ்லாமியக் குழந்தைகள்!
ReplyDeleteஅந்த ஏழைக் குழந்தைகளுக்கு ஒருபிடி உணவுக்கு வழங்குவதற்கு மனமில்லாத ஆடம்பரச் சொகுசு வாழ்க்கை வாழும் கொழுப்பேறிய அந்த மிருகங்களைவிடவும் அவற்றுக்காக வக்காலத்து வாங்குகின்றதே இங்கு சில ஜென்மங்கள். அவைதான் மிகக்கேவலமான படைப்புக்கள்!