தங்கத்தின் விலை, இவ்வருடம் குறைவடையும் - தே.ஆ.அ
தங்கம் இறக்குமதிக்கான வரியை 7.5% வீதத்தினால் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், இவ்வருடம் தங்கத்தின் விலை குறைவடையும் என தேசிய ஆபரணங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இத்தகவலை தேசிய ஆபரணங்கள் அதிகார சபையின் முகாமையாளர் சிறிசந்திர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஒரு பவுண் தங்கத்தின் விலை 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபா வரை குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment