தெமடகொட விபத்து இருவர் மரணம், மகன் + தாய் பிணையில் விடுதலை
தெமடகொட – மவுன்ட்மெரி பகுதியில் மஞ்சள் கோட்டு கடவையில் வீதியை கடக்க முற்பட்ட தாய் மற்றும் மகளை சிற்றூர்தியில் மோதிவிட்டு தப்பித்து சென்ற சிற்றூர்தியை செலுத்திய சிறுவனுக்கும் அவரது தாய்க்கும் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது.
கடந்த 16ம் திகதி இரவு 8.50 மணியளவில் பேஸ்லயின் வீதியில் இடம் பெற்ற குறித்த விபத்தில் 47 வயதுடைய பெண்ணொருவரும் அவரின் மகளும் உயிரிழந்திருந்தனர்.
அதன் பின்னர் , காவற்துறையின் விசாரணையில் குறித்த சிறுவன் தெமடகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சிற்றூர்தியை செலுத்துவதற்காக அனுமதி அளித்திருந்த அவரது தாயாரும் இதன் போது கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று கோட்டே மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து , 10 ஆயிரம் பெறுமதியான இரண்டு ரொக்க பிணையிலும் , 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையிலும் குறித்த சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதிலிருந்து என்ன புரிகிறது பாதசாரிகள்தான் கவனமாக நடமாற வேண்டும் என்ன பிரச்சினை என்றாலும் அடித்தவன் வெளியில் வந்து விடுவான் அடிபட்டவனும் அவன் குடும்பமும்தான் கஷ்டத்தில் மூழ்கும் இதுதான் இலங்கை சட்டம்.
ReplyDeleteVakanam.olunkaka.oddatheriyathavanka.ithuthan.nalla.panishment
ReplyDeletefinaly government have a good income
ReplyDelete