‘சிங்ஹலே’ என்ற ஸ்டிக்கருக்கு, முஸ்லிம்கள் ஏன் பயப்படுகிறார்கள் - ஞானசார
-ARA.Fareel- நாட்டில் தற்போது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள ‘சிங்ஹ லே’ ஸ்டிக்கர் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பில் இருந்த இளைஞர்களே செயற்பட்டு வருகிறார்கள். இதில் பௌத்த குருமார்கள் சம்பந்தப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
‘சிங்ஹலே’ ஸ்டிக்கர்கள் நாடு பூராகவும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் ஒட்டப்படுவதை நாம் எதிர்க்கவில்லை, ஆனால் வீட்டுமதில்களிலும் சுவர்களிலும் ‘சிங்ஹலே’ என்று எழுதுவதை நாம் எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்
‘சிங்ஹலே’ என்ற ஸ்டிக்கருக்கு முஸ்லிம்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இது எமது நாட்டின் உண்மையான பெயர். நாட்டின் பெயரை வாகனங்களிலும் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் ஒட்டிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
1815ஆம் ஆண்டில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் பெயர் ‘சிங்ஹலே’ என்றே இருந்தது. நாட்டின் பெயரை ‘சிங்ஹலே’ என்று மீண்டும் மாற்றிக் கொள்வதற்காகவே இந்தத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நாடு தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ சொந்தமானதல்ல. தமிழர்கள் ‘சிங்ஹலே’ நாட்டை இலங்கை என்று அழைக்க முடியாது. அரசாங்கம் இன்று சர்வதேச சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படவுள்ளது. பௌத்த மதத்துக்கிருந்த முதன்மை இடம் இல்லாமற் போகவுள்ளது. இவ்வாறான சூழ்நிலை ஏற்படாமலிருப்பதற்காகவே ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை பொதுபலசேனா ஆதரிக்கிறது. நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றார்.
இதேவேளை ஞானசார தேரர் இதன் பின்னணியில் பிக்குகள் இல்லை என மறுத்தாலும் ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் ஒட்டும் திட்டத்தை தாமே மேற்கொண்டு வருவதாக பௌத்த குருமார் அடங்கிய ‘சிங்கள ஜாதிக பலமுனுவ’ என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது.
ஊடக மாநாடு நடாத்தி இந்தப்பணியினை தாமே முன்னெடுப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளது.
- ARA.Fareel-
இது என்னட புதுக்கேள்வி அட நீதானே முஸ்லீம்களூக்காக பயந்து பலவிடயங்கலை சுட்டிக்காட்டி இன்ருவரைக்கும் ஊடகங்கலுக்குமுன் அரிக்கைவிட்டுக்கொன்டிருப்பது இதில் யார் உன்மையாக பயப்படுவதென்ரு புரியவில்லையா?
ReplyDeleteAl visath br.pls be patient.allah will destroy or allah is watching everything
ReplyDeleteஞானசார சட்டத்தால் தண்டிக்கப்படாத வரை, இது போன்ற
ReplyDeleteநிகல்வுகள் தொடர் கதையாகவே இருக்கும்! நாட்டில்
சட்டத்தின் கரம் ஓங்கட்டும்.
நாங்கள் பயப்படவில்லை. பயப்படுவது நீங்கள் தான். இந்த நாடு முஸ்லிம்களுக்கு சொந்தமாகி விடுமோ என்ற பயம் தான் இவ்வாறு கேவலமான வேலைகளை செய்ய வைக்கிறது. முஸ்லிம்கள் என்றால் அந்த பயம் இருக்க வேண்டும்.
ReplyDeleteNot only sri lanka.we will rule entire world in the future .insha allah
ReplyDeleteAll your Comments are nonsense.
ReplyDeleteI am also a Muslim but I feel embarrassed by your comments.Please for ALLAHs Shake stop this nonsense comments and try to comment some thing useful.
As for me If the Parliament of Sri Lanka declare Sri Lanka as SinghaLe is acceptable.
Naangall ungalukku Payppada Mattom ALLAH itk Mattumy Payappaduwoom "ALLAHU AKBAR"
ReplyDeleteSana Faleel...
ReplyDeleteYour comment definitely make all us (Non Muslims) to revise our secularist point of view.
Hereafter, I will make awareness for others about this sort of hidden curriculum...