அமைதியை உருவாக்க வந்தவர்கள் என்று மார்பு தட்டும் மத குருக்களின் மத வெறி குழப்பத்தை போலிஸ் படையால் அடக்க முடியாமல் ஆயுதம் ஏந்திய அதிரடிப்படை கொண்டு அடக்க வேண்டியுள்ளது.இவ்வாறானவர்களுக்கு மதகுரு உடை வேறு.இவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் எதிரிகளாக உருவாக்கப்படுவதற்கு கூட்டப்பட்ட கூட்டம் என்பது நேற்றைய இவர்களின் இனத்துவேட்ச பேச்சில் புரிய முடிந்தது.
சற்று அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. தேரர் கைது செய்யப்பட்டதை பெரிதாக யாரும் கொண்டாட வேண்டாம். இது அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பே தவிர இழப்பொன்றல்ல. இது அவரின் கருத்துக்களை மிக தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்க்கான வாய்ப்பு. பெரும்பான்மையினர் தற்போது கொதித்துக் கொண்டு இருக்கின்றனர். யாரும் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.
அமைதியை உருவாக்க வந்தவர்கள் என்று மார்பு தட்டும் மத குருக்களின் மத வெறி குழப்பத்தை போலிஸ் படையால் அடக்க முடியாமல் ஆயுதம் ஏந்திய அதிரடிப்படை கொண்டு அடக்க வேண்டியுள்ளது.இவ்வாறானவர்களுக்கு மதகுரு உடை வேறு.இவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் எதிரிகளாக உருவாக்கப்படுவதற்கு கூட்டப்பட்ட கூட்டம் என்பது நேற்றைய இவர்களின் இனத்துவேட்ச பேச்சில் புரிய முடிந்தது.
ReplyDeleteசற்று அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. தேரர் கைது செய்யப்பட்டதை பெரிதாக யாரும் கொண்டாட வேண்டாம். இது அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பே தவிர இழப்பொன்றல்ல. இது அவரின் கருத்துக்களை மிக தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்க்கான வாய்ப்பு. பெரும்பான்மையினர் தற்போது கொதித்துக் கொண்டு இருக்கின்றனர். யாரும் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.
ReplyDeleteI agree with bro Nihmath.
ReplyDeletevoice SRILANKA எங்கே ஆளை காணம் கருத்துகள் எதிர் பார்க்கப்படுது.
ReplyDelete