இவ்வருட ஆங்கில பெப்ரவரி, மாதத்தின் சில புதிர்கள்..!
2016-ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் , பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது .
மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
இதுபோன்றதொரு லீப் வருடத்தின் பெப்ரவரி மாதத்தின் 29ம் திகதி பிறந்தவர்களை 'லீப் பேபீஸ்' என்பார்கள். இந்தத் தகவலை கூறுவதற்கு நான் மிகவும் பொருத்தமானவள். ஏனெனில் நானும் ஒரு லீப் பேபியாகப் பிறந்தவள்தான்.
ReplyDeleteபிறந்த நாளை கொண்டாடும் வழக்கமில்லாதவள் நான் எனினும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆங்கில கிரகோரியன் காலண்டரில் எனது பிறந்த நாளைக் காணமுடியும்.
Dear publisher please check 2044 calendar
ReplyDeleteEvery birthday reminds us of our death. We are getting closer to it day by day. May Allah give us longlife.
ReplyDeleteஅப்போ Jesslya வுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு வயசு கூடுவதோ .. :)
ReplyDeleteஇவ்வாறான கலண்டர் ஒவ்வொரு 28 வருடங்களுக்கும் ஒரு முறை வரும்.
ReplyDeleteEx: 1904, 1932, 1960, 1988, 2016, 2044, 2072
ஜப்னா முஸ்லிம் அறிவார்ந்த தகவல்களை மட்டும் பிரசுரிக்கவும்.
jesliya jesly... pls konjam naavadakam penunga... ellathukum karuthu solringa we realy hate u
ReplyDeleteAslam,
ReplyDeleteI was really astonished at your smart comment!
Mohd.Asim,
ReplyDeleteThanks for your free advice but could you let me know who are you to decide my rights of making comments.