Header Ads



பாபர் மஸ்ஜித் இடிப்பு, நம்பிக்கை துரோகம் - இந்திய ஜனாதிபதி


பாபர் மஸ்ஜித் இடிப்பு நம்பிக்கை துரோகம் என்று இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தம்முடைய சுய சரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த நூலில் கூறுகையில்,

 அயோத்தியில் ராமர் கோவிலை பூஜைக்காக திறந்து விட்டது தவறு என்றும், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது நம்பிக்கை துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு இஸ்லாமிய சமூகத்தின் மனதை பாதித்ததோடு அல்லாமல் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் பாதித்து விட்டதாக கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி அவர்கள் இதுப்போன்ற உண்மை கருத்தை சுய சரிதை வரலாற்றில் பதிவிடுவதொடு நின்று கொள்ளாமல் இஸ்லாமிய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகத்தை சரி செய்யும் விதமாக மீண்டும் அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை கட்டிக்கொடுப்பது தான் இஸ்லாமிய சமூகத்திற்கு செய்யும் பரிகாரமாகும்.

5 comments:

  1. All that you said is drama. you should be address this before demolish the Babar Masjith. it seem that you are praying after sunset.

    ReplyDelete
  2. காலம் கடந்த ஞானம் தான். இருந்தாலும் முயற்சித்தால் நடக்கலாம்

    ReplyDelete
  3. He had quite when he was in power and now is worrying about Masjid. No use praying after sunset Mr P Mugergy.

    ReplyDelete
  4. 'தாமதமான நீதி ஏறத்தாழ அநீதி' என்பதை உங்கள் ஞானோதயம் நினைவூட்டுகின்றது திரு. பிரணாப் முகர்ஜி!

    ReplyDelete
  5. அழ்ழாஹ்வை றப்பாஹ ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன்தான் அனைத்து உள்ளங்களையும் அழ்ழாஹ் படைத்துள்ளான் அதற்கு தடையாஹ இருப்பவர்கள் அவனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்கள்தான்

    ReplyDelete

Powered by Blogger.